நீச்சல் உடையில் நடிகை குத்து ரம்யா..! டாப் ஆங்கிளில் தாறு மாறு கிளாமர் ட்ரீட்..!

திவ்யா ஸ்பந்தனா என்ற இயற்பெயரைக் கொண்ட ரம்யா 1982-ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி பிறந்தவர். இவர் மிகச்சிறந்த திரைப்பட நடிகையாக விளங்குகிறார்.

இவர் திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் கர்நாடகாவில் உள்ள மாண்டியா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக திகழக்கூடியவர்.மேலும் ஆரம்ப நாட்களில் கன்னட திரைப்படத்தில் அறிமுகமானதை அடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார்.

நடிகை குத்து ரம்யா..

குத்து படத்தில் நடித்ததை அடுத்து குத்து ரம்யா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படக்கூடிய இவர் தனது பள்ளி படிப்பை ஊட்டியில் இருக்கும் ஜெயின் ஹில்டா பள்ளியிலும் பட்டப்படிப்பை பெங்களூருவில் உள்ள சயின்ஸ் ஜோசப் கல்லூரியிலும் படித்த சமயத்தில் திரை வாய்ப்பு கிடைத்ததை அடுத்து கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்.

2004-ஆம் ஆண்டு குத்து படத்தில் நடித்ததை அடுத்து கிரி படத்தில் நடித்த இவர் 2007-இல் பொல்லாதவன் 2008-இல் தூண்டில், வாரணம் ஆயிரம், 2011-இல் சிங்கம் புலி, 2013-இல் காதல் டு கல்யாணம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய குத்து ரம்யா தற்போது டாப் ஆங்கிலில் தாறுமாறான கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் அனைவரையும் திணற வைத்திருக்கிறார்.

நீச்சல் உடையில் நடிகை குத்து ரம்யா..

தற்போது இவரது புகைப்படங்கள் இணையங்களில் வெளி வந்து ரசிகர்களால் வேகமாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தில் நீச்சல் உடையில் காட்சி அளித்திருக்க கூடிய இவர் முன்னழகை எடுப்பாக தெரியக்கூடிய வகையில் உடையை அணிந்திருப்பது கூடுதல் சிறப்பாக உள்ளது.

மேலும் இந்த உடையில் முன்னழகில் அந்த வி ஷேப் அப்படியே தெரியக் கூடிய வகையில் ஜூம் செய்யாமல் ஓப்பனாக கட்டழகு மேனியின் அழகை அப்படியே படம் பிடித்து காட்டியிருக்கிறார்.

இதை பார்த்து சொக்கிப் போய் இருக்கும் ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறுகிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் இளசுகளின் இரவு தூக்கத்தை கலைத்து விட்டதோடு மட்டுமல்லாமல் இப்படி எல்லாம் போஸ் தர முடியுமா? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.

டாப் ஆங்கிளில் தாறுமாறு கிளாமர் ட்ரீட்..

இதை தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக் கூடிய புகைப்படத்தில் டாப் ஏங்கிளில் தாறுமாறாக கிளாமர் ட்ரீட்டை வைத்து விட்டார் என்று சொல்லி இருப்பதோடு இன்ஸ்டாகிராம் பக்கத்தை இந்த புகைப்படம் அதிர வைத்துள்ளது என்பதையும் சொல்லி இருக்கிறார்கள்.

இளசுகளின் மனதில் அது போன்ற எண்ணங்களை ஏற்படுத்தி இருக்கும் இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வருவதோடு மட்டுமல்லாமல் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளையும் அள்ளிக் கொடுத்து புதிய பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை சூசகமாக தெரிவித்து இருக்கிறார்கள்.

தற்போது இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக இருந்த புகைப்படங்கள் மாறிவிட்டதால் இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து அவர்கள் பெற்ற இன்பத்தை நண்பர்களும் தர வேண்டும் என்ற நினைப்பில் இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக்குகளை அள்ளித் தருவதோடு உங்கள் மனதில் ஏற்படும் எண்ணங்களை கமெண்ட் செக்ஷனில் தெரிவிப்பீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version