பாத்தாலே எச்சில் ஊறுதே.. வெறும் கையால் சூடேற்றும் ரம்யா கிருஷ்ணன்.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

இந்த சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

குறிப்பாக இவர் ஒவ்வொரு படத்திலும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வியக்க வைப்பது வழக்கமான ஒன்றாக வைத்திருக்கிறார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன்:

ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி கச்சிதமாக பொருந்தி அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது தான் ரம்யா கிருஷ்ணனின் தனித்திறமை என்று சொல்லலாம்.

இவர் திரைப்படத்துறையில் சிறந்த நடிகையாக பல்வேறு விருதுகளை பெற்று இருக்கிறார். குறிப்பாக 4 தென்னிந்திய பிலிம் விருதுகள், 3 நந்தி விருதுகள், தமிழக அரசு திரைப்பட விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்று கௌரவிக்கப்பட்ட நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

தன்னுடைய 14 வயதில் திரைத்துறை வாழ்க்கையை துவங்கிய நடிகை ரம்யா கிருஷ்ணன் தொடர்ந்து.

வெள்ளை மனசு என்கிற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அப்போது இவர் எட்டாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தார்.

அதன் பின்னர் ரஜினிகாந்தின் படிக்காதவன் , கமல்ஹாசனுடன் பேர் சொல்லும் பிள்ளை என பல்வேறு திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்து வந்தார்.

ரம்யா கிருஷ்ணன் வெற்றி படங்கள்:

பின்னர் கேப்டன் பிரபாகரன், அம்மன் , படையப்பா , நாகேஸ்வரி , பஞ்சதந்திரம், ஜூலி, என சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்ட வருகிறார்.

90ஸ் மற்றும் 80ஸ் காலகட்டத்தில் பிரபல நட்சத்திர நடிகர்களாக வலம் வந்து கொண்டிருந்த கமல்ஹாசன், ரஜினிகாந்த் ,சரத்குமார், பிரபு, அமிதாப்பச்சன் ,நாகார்ஜுனா, ஜெகபதிபாபு ,சிரஞ்சீவி உள்ளிட்ட பல தென்னிந்திய சினிமா நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து நட்சத்திர நடிகையாக பலம் வந்து கொண்டிருந்தார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இதனிடையே அவர் சீரியல்களிலும் நடித்துள்ளார். கூடவே திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.

எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரத்தை ஏற்றவாறு தன்னுடைய நடிப்பை தனித்துவமாக வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக பார்க்கப்படுகிறார்.

குறிப்பாக 2015ல் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி திரைப்படத்தில் ராஜமாதா சிவகாமியாக நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் வியக்க வைத்தார் என்று சொல்லலாம்.

அவ்வளவு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரையும் வியக்க ரம்யா கிருஷ்ணன் ரம்யா கிருஷ்ணனைனன்.

நாக்கு ஊறச்செய்யும் ரம்யா கிருஷ்ணன் வீடியோ:

அது தவிர அந்த கதாபாத்திரத்திற்கு வேறு யாருமே பக்காவாக பொருந்தி இருக்க மாட்டார்கள் என ரசிகர்கள் அடித்துக் கூறும் அளவுக்கு தன் நடிப்பை மிரட்டி எடுத்தார்.

ரம்யா கிருஷ்ணன் குயின் வெப் தொடர் சீசன் 2 ல் நடித்து வருகிறார். இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தற்போது தனது இணைய பக்கத்தில் அடுப்பு பற்ற வைக்காமல் ஆவக்காய் பச்சடியை காரசாரமாக செய்யும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை நாக்கு ஊரச் செய்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது ட்ரெண்ட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகை ரம்யா கிருஷ்ணன் பிரபல தெலுங்கு பட இயக்குனரான கிருஷ்ண வம்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version