முன்னழகு தெரிய.. புடவையில் இறக்கம் காட்டிய இடுப்பழகி ரம்யா பாண்டியன்.. இளசுகள் மனசு கெட்டு போச்சு..!

நடிகர் அருண்பாண்டியனின் சொந்தக்காரரான ரம்யா பாண்டியன் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானது முதலே நல்ல நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆரம்பத்தில் ரம்யா பாண்டியன் டம்மி டப்பாசு என்கிற ஒரு திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

அதற்குப் பிறகு அவர் நடித்த திரைப்படம் ஜோக்கர். இந்த திரைப்படம் அதிக அரசியலை பேசும் ஒரு திரைப்படமாக அமைந்திருந்தது. ஆனால் வெளியான சமயத்தில் இந்த திரைப்படத்திற்கு பெரிதாக வரவேற்புகள் கிடைக்கவில்லை. ஏனெனில் இந்த படம் வெளியான அதே சமயத்தில் தான் விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை திரைப்படமும் வெளியானது.

முன்னழகு தெரிய

தர்மதுரை திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு ஜோக்கர் திரைப்படத்திற்கு கிடைக்கவில்லை. அதனால் அந்த படம் தோல்வி அடைந்தது. ஆனால் விமர்சன ரீதியாக அதிகமாக பேசப்பட்ட ஒரு படமாக இருந்தது ஜோக்கர். மேலும் மொத்த படத்தின் கதையும் கதாநாயகி கதாபாத்திரத்தை முக்கியமாக வைத்துதான் செல்வதாக இருந்தது.

அதனால் ரம்யா பாண்டியனின் கதாபாத்திரம் அதில் முக்கியமாக பேசப்பட்டது. அதற்கு பிறகு ஆண் தேவதை போன்ற திரைப்படங்களில் நடித்தார் ரம்யா பாண்டியன். இந்த படங்களில் எல்லாம் நடிக்கும் போது இவருக்கு பெரிதாக வரவேற்புகள் என்பதே கிடைக்கவில்லை.

இடுப்பழகி ரம்யா பாண்டியன்

அதிக வரவேற்பை இவர் பெறுவதற்கு காரணமாக இருந்தது இன்ஸ்டாகிராம் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆகியவைதான். இன்ஸ்டாகிராமில் திடீரென்று கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் அசர வைத்தார் ரம்யா பாண்டியன்.

திரைப்படங்களில் பார்த்த ரம்யா பாண்டியனா இது என்று ரசிகர்கள் யோசிக்கும் வகையில் இருந்தது அந்த புகைப்படங்கள். அதனை தொடர்ந்து ரம்யா பாண்டியன் பிரபலமாக துவங்கினார். இதற்கு நடுவே அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸ் தமிழில் வரவேற்பை பெற்ற ரம்யா பாண்டியன் பிறகு விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தொடங்கினார். அந்த வகையில் குக் வித் கோமாளி சீரிஸ் துவங்கிய போது அதில் முதல் சீசனில் ரம்யா பாண்டியன் கலந்து கொண்டார்.

மனசு கெட்டு போச்சு

அது அவரது மார்க்கெட்டை இன்னமும் அதிகரித்தது என்று கூறலாம் என்னதான் சமூக வலைதளங்களில் கவர்ச்சி காட்டி வந்தாலும் கூட படங்களில் தேர்ந்தெடுத்துதான் இப்பொழுதும் நடித்த வருகிறார் அதற்கு பிறகு அவர் நடித்த ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் மற்றும் நண்பகல் நேரத்து மயக்கம் இரண்டுமே உலக சினிமா தரத்தில் எடுக்கப்பட்ட படங்களாக இருந்தன.

இந்த நிலையில் மீண்டும் புடவையில் அதிக கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன். தற்சமயம் இந்த புகைப்படங்கள்தான் அதிக வைரலாகி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version