“நாட்டுக்கோழி நான்.. அதுவும் வெடக்கோழி..” உடலோடு ஒட்டிய உடையில் கிக் ஏற்றும் ரம்யா பாண்டியன்…!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பிரபல வில்லன் நடிகராக வலம் வந்துக் கொண்டிருந்த அருண் பாண்டியனின் அண்ணன் மகள் தான் நடிகை ரம்யா பாண்டியன் .

இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி மிக குறுகிய காலத்திலேயே பிரபலமான நடிகையாக வலம் வந்துவிட்டார்.

நடிகை ரம்யா பாண்டியன்:

குறிப்பாக ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்து சமூக வலைத்தளங்களில் தனது ஆக்டிவான புகைப்படங்களை வெளியிட்டு வந்ததன் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

இருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு முதன் முதலில் ஜோக்கர் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் நடிகை ரம்யா பாண்டியன்.

அரசியல் மற்றும் சமூகம் சார்ந்து வெளிவந்த இந்த திரைப்படத்தை ராஜு முருகன் இயக்கி இருந்தார். இப்படத்தில் குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன், காயத்ரி, பாவா செல்லதுரை, ராமசாமி உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடித்திருந்தார்கள் .

இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக பார்க்கப்பட்டது. முதல் படத்திலே பெரும் புகழ் பெற்ற ரம்யா பாண்டியன் அதை எடுத்த ஆண் தேவதை திரைப்படத்தில் நடித்திருந்தார்.

“குக்வித் கோமாளி” கொடுத்த அடையாளம்:

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 2019 ஆம் ஆண்டு போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்றார் .

இந்த நிகழ்ச்சியில் புகழுடன் சேர்ந்து அவர் செய்த கலாட்டாக்கள் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகியது. குறிப்பாக இவரது வளர்ச்சிக்கு புகழ் மிக முக்கிய பங்கு வகித்தார் என்று சொல்லலாம் .

புகழ் ரம்யா பாண்டியனை Flirt செய்து அவரை மிகப் பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார். அதை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு ரம்யா பாண்டியனுக்கு கிடைத்தது .

பிக்பாஸ் 4ல் பிரபலம்:

அந்த நிகழ்ச்சியில் நான்காவது இடத்தை பிடித்தார் ரம்யா பாண்டியன். தொடர்ச்சியாக இப்படி பிரபலமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதன் மூலமாக ரம்யா பாண்டியனுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகத் துவங்கினார்கள் .

திரைப்படங்களை காட்டிலும் அவர் இது போன்ற ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக தான் அதிக அளவில் பிரபலமானார்.

இதனால் ஏகோபித்த ரசிகர்களின் வரவேற்பு பெற்ற ரம்யா பாண்டியன் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் .

குறிப்பாக மொட்டை மாடியில் நின்று காட்டன் சேலை கட்டிக்கொண்டு இடுப்பு மடிப்பு அழகை காட்டி போட்டோ ஷூட் நடத்திய புகைப்படம் ஒரே நைட்டில் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகியதுதான் இவரை வேற லெவலில் பிரபலமாக்கியது .

அதன்படி சமூக வலைதளங்களிலும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார் ரம்யா பாண்டியன்.

ஜிம்மில் முரட்டு workout:

தற்போது 33 வயதாகும் ரம்யா பாண்டியனுக்கு திரைப்பட வாய்ப்புகள் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை என்றாலும் தனது சமூக வலைதளங்களில் கிளாமரான போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் .

அதுமட்டுமல்லாமல் இவருக்காக இருக்கும் ரசிகர்கள் கூட்டம் இவரை ரசிக்கவே செய்கிறார்கள். அந்த வகையில் தற்போது ஜிம் உடையில் கும்முன்னு ஒர்க் அவுட் செய்த படு கவர்ச்சியான ஹாட்டான போட்டோக்கள் இணையத்தில் வெளியாக வைரலாகி வருகிறது.

இதில் அவரது முரட்டு அழகை பார்த்த ரசிகர்கள் வெறித்தனமான ரசனைக்கு உள்ளாகி வேற மாதிரி கமெண்ட் செய்து வருகிறார்கள். ரம்யா பாண்டியனின் இந்த ஹாட் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகிறது.

இவரின் இந்த கவர்ச்சி அழகை கண்டு நெட்டிசன்ஸ் “நாட்டுக்கோழி நான்.. அதுவும் வெடக்கோழி..” என எக்குத்தப்பாக ரசித்துத்தள்ளியிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version