மின்தடை ஆனது மாதிரி ஒரே இருட்டா இருக்கே.. குட்டியூண்டு கவுனில் பிகில் ரெபா ஜான் கிளுகிளு போஸ்..!

1994 ஆம் ஆண்டு பிப்ரவரி நான்காம் தேதி பிறந்த நடிகை ரம்பா ஜான் தமிழ் மலையாள படங்களில் நடிப்பதற்கு முன்பு மாடல் அடுகையாக வளம் வந்தவர் இதனை அடுத்து இவருக்கு தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

கேரளாவில் பூர்வீகமாக கொண்ட மலையாளி குடும்பத்தில் பிறந்த இவர் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர். இதனை அடுத்து முதல் முதலாக 2016 ஆம் ஆண்டு வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கிய மலையாள திரைப்படமான Jacobinte Swargarjyam இந்த திரைப்படத்தில் நடித்து திரைகடகித்து அறிமுகமானார்.

நடிகை ரெபா ஜான்..

தமிழ் திரை உலகப் பொருத்தவரை 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ஜருகண்டி படத்தின் மூலம் அறிமுக நாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இவர் 2019 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் கன்னத்தில் ஆசைப்பட்ட பெண்ணாக நடித்தார்.

மேலும் கால்பந்து வீராங்கனையாக என்ற படத்தில் அசத்திய இவர் தமிழில் அதிக அளவு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார் அந்த வகையில் இவர் ஹரிஷ் கல்யாண் உடன் தனுசு ராசி நேயர்களே என்ற படத்தில் நடித்தார்.

இதனை அடுத்து தமிழில் அதிக அளவு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் அக்கட தேசத்திற்கு சென்று அங்கு சில படங்களில் நடித்த இவருக்கு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த எஃப் ஐ ஆர் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்ட இவர் கடைசியாக தமிழில் பூ என்ற படத்தில் நடித்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தரும்.

மின்தடை ஆன மாதிரி இருட்டா இருக்கு..

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் வேறு விதமான என்ன அலைகளை ஏற்படுத்திருப்பதால் மின்தடை ஆன மாதிரி ஒரே இருட்டா இருக்கே என்று புலம்பி இருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் ரசிகர்களின் மூலையை சலவை செய்யக்கூடிய வகையில் முன்னடகை எடுப்பாக காட்டி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திண்டாடி வருகிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத எந்த புகைப்படங்கள் தற்போது இலசுகளின் மனதில் ஆழமாக ஊடுருவி விட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் இரவு தூக்கத்தை தொலைத்து தவித்து வருகிறார்கள்.

குட்டியூண்டு கவுனை போட்டு கிளு கிளு போஸ்..

இந்த புகைப்படத்தில் முன்னழகு மட்டுமல்லாமல் தொடை அழகும் படபடவென்று பக்காவாக தெரிவதால் குட்டியூண்டு கவுனை போட்டு அனைவரையும் கவர் செய்து விட்டார் மேலும் பல ரசிகர்கள் புகைப்படத்தை பார்த்ததமே கிளு கிளுப்பை ஏற்படுவதால் தன்னை மறந்து ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

எப்படிப் பார்த்தாலும் கண் அந்தப் பக்கம் போகவதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் அனைவரும் அவரது மேனி அழகை அங்குலம் அங்குலமாக ரசித்து வருவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதை எடுத்து இந்த விஷயமானதை இணையத்தில் வழிகளாக பரவி விடுவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version