“தலை நிக்காத போதை..” – மதமதவென நிற்கும் ரீமா சென்..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நடிகை ரீமா சென் குடிபோதையில் தன்னுடைய தோழிகளுடன் இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை ரீமாசென் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த பொழுது பல இளம் நடிகர்களுடன் இரவு நேர பார்ட்டியில் கலந்துகொண்டு குடிக்கும் கூத்துமாக இருந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை ரீமாசென் மீது இருந்த ஒரு அபிமானத்தை இழந்தனர். இதனால் இவருடைய சினிமா வாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்து போனது. இதனால் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்ட நடிகை ரீமாசென் தற்பொழுது குடி கூத்து கும்மாளம் என சுதந்திர பறவையாக பறந்து வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் தன்னுடைய தோழிகளுடன் இரவு நேர விருந்து ஒன்றில் கலந்துகொண்டு நடிகை மாஸ் அவர்களுடன் மது போதையில் திளைத்த புகைப்படங்கள் மது போதையில் முகமெல்லாம் உப்பி போய் ஆள் அடையாளம் தெரியாமல் காட்சி அளிக்கிறார் நடிகை ரீமாசென்.

மேலும் தலை நிக்காத போதையில் தன்னுடைய தோழிகளின் துணையோடு தடுமாறியபடி நிற்கும் இவருடைய இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஒரு காலத்தில் நடிகை திரிஷாவுக்கு போட்டியாக இருந்த நடிகை ரீமாசென்னா இது..? என்று புலம்பி வருகின்றனர்.

பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக நடிகர்கள் விஷால் மற்றும் விஜய்யுடன் இவர் நடித்த செல்லமே மற்றும் பகவதி உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றன.

மேலும் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக படத்தின் வெளியான வல்லவன் என்ற திரைப்படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகை ரீமாசென்.

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எப்படி ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை கலக்கிய நடிகர் ரீமாசென் தற்போது போதை மயக்கத்தில் தள்ளாடியபடி நிற்கும் புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட அவர்களுக்கு என்ன பணம் இருக்கிறது வசதி இருக்கிறது. சொகுசாக வாழ்கிறார்கள்.. அவர்களுடைய வாழ்க்கை அவர்களுடைய உரிமை இதில் நாம் கருத்து சொல்வதற்கு ஒன்றுமே கிடையாது. வேண்டுமென்றால் தமிழ் சினிமாவை கலக்கிய ஒரு நடிகை இப்படி கலங்கிப் போய் நிற்கிறார் என்று உச்சு கொட்டி விட்டு நம்முடைய வேலையை பார்த்து சொல்வதுதான் சரி என்றும் கூறி வருகிறார்.

Summary in English :

Actress Reemasen is taking the internet by storm with her photos celebrating with her friends at a late night party. The pictures show Reemasen and her friends having a great time, laughing and enjoying each other’s company. Fans of the actress have been sharing the photos on social media, expressing their admiration for her beauty and charisma. It is no wonder that these images have gone viral in such a short amount of time!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam