என் தொடையை தொட்டால்.. உடனே அந்த உறுப்பை பிடித்து தூக்குவேன்.. ரேகா நாயர் ஓப்பன் டாக்..!

சின்னத்திரை சீரியல் நடிகையான ரேகா நாயர் வம்சம், பகல் நிலவு, ஆண்டாள் அழகர், நாம் இருவர் நமக்கு இருவர், பாலகணபதி போன்ற பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலம் ஆனவர்.

அது மட்டுமல்லாமல் தனது மனதில் பட்டதை பட் என்று தைரியமாக பேசக் கூடிய நடிகை ரேகா நாயர் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளி திரையிலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை ரேகா நாயர்..

நடிகை ரேகா நாயர் பார்த்திபன் நடிப்பில் வெளி வந்த இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் அரை நிர்வாண காட்சியில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறினார்.

இதனை அடுத்து இவரைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் வெளி வந்த போதும் சினிமாவிற்கு தேவையான பட்சத்தில் நடிகை என்ற ரீதியில் தான் அந்த மாதிரியாக நடித்தேன் என பல சமயங்களில் அவர் வெளிப்படையாக பேசிய கருத்தினை பதிவு செய்து இருக்கிறார்.

இவர் கல்லூரியில் முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்கும் போதே கல்யாணம் செய்து வைக்கப்பட்டது.

அதனை அடுத்து மறு வருடம் குழந்தை பிறக்க அதே வருடத்தில் கணவரை பிரிந்ததை தொடர்ந்து ஏற்பட்ட சிக்கல்களால் சினிமாவில் நடிக்க கூடிய வாய்ப்பை தேடி வந்த போதும் அங்கும் பிரச்சனைகளை சந்தித்ததை பற்றி மொத்தமாக ஒரு கதையை சொல்லி இருக்கிறார்.

என் தொடையை தொட்டால்..

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ரேகா நாயர் நடிகர் மன்சூர் அலிகான் செய்த செயலுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. அது மாதிரி நடந்து கொள்ளக் கூடிய நபர்களை சும்மா விடாமல் தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து என்பதை பளிச்சென்று பேசிவிட்டார்.

மேலும் ஒரு பெண் ஆடை அணிவது அவளுடைய விருப்பம். எனவே ஆடை பற்றிய நான் பேசிய கருத்து அது சின்ன ஆடையாக இருந்தாலும் சரி பெரிய ஆடையாக இருந்தாலும் அதை அணிவது அவரவருடைய விருப்பமாக இருக்க வேண்டும் என்று சொன்னார்.

மேலும் பெண்கள் அது மாதிரியான ஆடைகளை அணிந்து வெளியே செல்லும் போது ஒருவன் என்னுடைய தொடையை தொட்டால் உடனே நான் அவனுடைய கழுத்தைப் பிடிப்பேன். இது தான் பெண் சுதந்திரம் என்று பெண் சுதந்திரத்திற்கு ஒரு புதிய விளக்கத்தை தந்து விட்டார்.

உடனே அந்த உறுப்பை பிடித்து தூக்குவேன்..

அதோடு தொடையை தொட்டால் கழுத்தை பிடிப்பேன் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் உடம்பில் துணி இல்லாமல் வெளியே செல்வது பெண்களுக்கான சுதந்திரம் அல்ல என்பதையும் வலியுறுத்தி பேசி இருக்கிறார்.

இதனை அடுத்து ரேகா நாயர் கூறிய விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

அத்துடன் எப்படிப்பட்ட உடையை அணிய வேண்டும் என்று அவரவர் தீர்மானிக்க வேண்டும் என்று சொல்லி இருப்பது பெண்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது போல உள்ளது.

அதே சமயத்தில் எந்த இடத்தில் எப்படி ஆடையை அணிந்து செல்ல வேண்டும் என்பதில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறிய ரேகா நாயகரின் கருத்துக்கள் வரவேற்கத்தக்க கருத்தாகும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version