42 வயசுல இளம் நடிகருடன் நெருக்கம்.. தீயாய் பரவும் ரேஷ்மா பசுபுலேட்டியின் வீடியோ..!

பாபி சிம்ஹாவின் உறவினரான ரேஷ்மா சின்னத்திரை சீரியல்கள் பலவற்றில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டவர்.

அந்த வகையில் இவர் வம்சம், வாணி ராணி, மரகதவீணை உள்ளிட்ட சீரியல்களில் சிறு, சிறு கேரக்டர்களை செய்து பேமஸ் ஆனதோடு மட்டுமல்லாமல் ரசிசர்களின் மனதில் தனக்கு என்று நிலையான இடையான இடத்தை பிடித்துக் கொண்டவர்.

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி..

நடிகை ரேஷ்மா சீரியல்கள் மட்டுமல்லாமல் வெள்ளித்திரை படங்களிலும் நடித்து ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர். அந்த வகையில் இரட்டை குதிரையில் பயணம் செய்யக்கூடிய ரேஷ்மா வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் பரோட்டா சூரிக்கு ஜோடியாக புஷ்பா கதாபாத்திரத்தை செய்து பேமஸானார்.

திருமணம் ஆகி அமெரிக்காவில் செட்டிலான இவர் தன் கணவர் கொடுத்த டார்ச்சரை அடுத்து அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்து சீரியல்களில் நடிக்க கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

இதனை அடுத்து இவர் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கேரக்டர் ரோலை செய்ததின் மூலம் ரசிகர்களின் மனம் விரும்பும் சீரியல் நடிகைகளில் ஒருவராக மாறினார்.

42 வயசுடன் இளம் நடிகரோடு நெருக்கம்..

மேலும் இவர் சீதாராமன் சீரியலில் மகாலட்சுமி என்ற கேரக்டர் ரோலை பக்குவமாக செய்து ரசிகர்களின் மத்தியில் பாராட்டை பெற்றிருக்கிறார். சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக் கூடிய இவர் அடிக்கடி கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து ரசிகர்களை தன் பக்கம் சுண்டி இழுப்பார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் சீரியல் நடிகர் நரேஷ் உடன் ரொமான்ஸ் செய்து ரீல்ஸ் வீடியோவை பதிவேற்றி இருக்கிறார்.

இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் 42 வயசுல இளம் நடிகரோடு நெருக்கமாக இப்படியா? என்ற கேள்வியை கேட்க வைத்து விட்டார். இதற்கு காரணம் இவர் நெஞ்சம் தானே என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப உடல் அசைவுகளை நேர்த்தியான முறையில் இருவருமே வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

தீயாய் பரவும் வீடியோ..

இதனை அடுத்து இந்த ரீல்ஸ் வீடியோவானது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு இளம் வயது நடிகரோடு இப்படி ரொமான்ஸ் பண்ணுவது நல்லாவா இருக்கு என்ற கேள்வியையும் கேட்க வைத்துள்ளது.

காதுகளுக்கு முழுமையாகவும் மனதுக்கு ரம்யத்தையும் ஏற்படுத்தக் கூடிய வகையில் இந்த பாடல் வரிகள் இருப்பதோடு அதற்கு ஏற்ப அவர்களது பாடி லாங்குவேஜ் சிறப்பாக உள்ளது.

எனவே இரவு நேரம் உறங்குவதற்கு முன்பு இந்த வீடியோவை சலிப்பில்லாமல் பார்த்தால் நன்றாக உறங்க முடியாது என்பதை பதிவிட்டு இருக்கிறார்கள்.

இது வரை அவர் வெளியிட்ட வீடியோக்களில் எந்த வீடியோ தான் கூடுதல் அழகோடு மெருகேறி ரசிகர்களை சுண்டி இழுக்கக்கூடிய வகையில் இருப்பதாக பலரும் பல்வேறு வகைகளில் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள்.

நீங்களும் இந்த வீடியோவை பார்த்தால் கட்டாயம் லைக் செய்வதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து நீங்கள் பெற்ற இன்பத்தை அவர்களுக்கும் பகிர்ந்தளிப்பீர்கள்.

மேலும் இந்த வீடியோவை நீங்கள் காண விரும்பினால் கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்தால் போதுமானது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version