மூடு ஏத்துறீங்க.. மோசமான கமெண்ட்.. ரேஷ்மா பசுபுலேட்டி கொடுத்த பதிலை பாருங்க..!

மாடல் அழகியான நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக அறிமுகமானார். பாபி சிம்ஹாவின் நெருங்கிய உறவினரான இவர்,

இவரது தந்தை பிரசாந்த் பசுபுலேட்டி தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்த மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

அந்த கேரக்டரில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்ததின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் ஃபேமஸான ரேஷ்மாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி :

தமிழில் பல்வேறு படங்களில் வாய்ப்புகள் கிடைத்து நடித்து வந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவிலும் பிரபலமானார்.

இதையும் படியுங்கள்:“சித்தா” படத்தில் அம்மாஞ்சியாக நடித்த நடிகையா இது..? மூச்சு முட்டும் கிளாமர் போஸ்..!

இதனுடைய தொலைக்காட்சி தொடரான பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் ரேஷ்மா பசிபிளிட்டி.

தொடர்ந்து சீரியல்களில் நடித்துக் கொண்டே கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்து வருகிறார். இதனிடையே படு கிளாமரான உடைகளை அணிந்து மோசமான கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

பலபேர் அதை விமர்சித்தும் திட்டி தீத்தும் வந்தாலும் கவர்ச்சி காட்டுவதை அவர் நிறுத்திய பாடில்லை தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கவர்ச்சிக்கு இல்ல லிமிட்:

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ரேஷ்மாவிடம் சமூகவலைதளவாசிகள் அவரை குறித்து கேட்டுள்ள படுமோசமான கமெண்ட்ஸ்கள் குறித்து கேட்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:அம்மா ஜாடை லைட்டா வருது.. கவர்ச்சி உடையில் அதை காட்டி சுண்டி இழுக்கும் தேவதர்ஷினி மகள்..!

மூடு ஏத்துறீங்க…. என்று மோசமாக நெட்டிசன்ஸ் உங்களைப் பற்றி கமெண்ட் செய்திருப்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேள்வி கேட்டதற்கு, மிகவும் கூலாக….

“எனக்குள்ள இப்படி ஒரு டேலண்ட் இருக்குன்னு எனக்கு இப்பதான் தெரிய வந்திருக்கு… தேங்க்யூ! அவ்ளோதான் இதுக்கான பதில்.

அவன் எவ்ளோவ் டவுனா இருந்திருந்தால் நான் இந்த அளவுக்கு மூட் ஏத்தியிருப்பேன் இருப்பேன் என்ன போல்டான பதிலை கொடுத்து அதிரவைத்தார்.

மூடு ஏத்துறீங்க… ரேஷ்மாவின் அதிரடி பதில்:

மற்றொரு ரசிகர் ஆன்டி ரீல்ஸ் போடுங்க என்று கேட்டதற்கு…. நிறைய போட்டு இருக்கேன் அங்கிள் பார்த்த தெரியல? என கேள்வி கேட்டு ஆப் பண்ணிட்டார் ரேஷ்மா.

மற்றொருவர்…. சேலை கட்டாதீங்க…. சேலை காட்டினாள் உங்களது அழகை மறைக்கிறது. மாடர்ன் டிரஸ் தான் உங்களுக்கு மிகவும் சூப்பரா இருக்கு எனக்கு கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: நடிகர் விசுவின் மூன்று மகள்களை பார்த்துள்ளீர்களா..?

இதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் அப்படின்னு நீங்க நினைக்கிறீங்க என ஆங்கர் ரேஷ்மாவிடம் கேட்டதற்கு, அவருக்கு மாடர்ன் டிரஸ் ரொம்ப பிடிக்கும் போல அதன் அப்படி போட சொல்றாரு நினைக்கிறேன்.

அதுக்கு மேல ஒன்னும் இருக்காது நம்ம ஏதாவது வஞ்சகமா யோசிச்சா கண்டிப்பா அவர் வஞ்சகமான நினைப்புல தான் இருந்திருப்பார்.

நம்ம நினைப்புதான் எல்லாமே அப்படின்னு மிகவும் தைரியமாக போல்டாக எல்லா விதமான கேள்விகளுக்கும் முகம் சுளிக்காமல் பதில் அளித்தார் ரேஷ்மா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version