இதுக்கு மேல டைட்டா இருந்தா கிழிஞ்சிடும் போலயே.. ஓவர் டைட்டான உடையில் திக்கு முக்காட வைத்த கருடன் ஹீரோயின்..!

நாம் எத்தனை படங்களில் நடித்தோம் என்ற எண்ணிக்கை முக்கியமல்ல. ஒவ்வொரு படத்திலும் நம் நடிப்பு எப்படி இருந்தது என்பது தான் முக்கியம் என்ற கருத்தை அண்மையில் வெளிப்படுத்திய கருடன் பட நாயகி ரேவதி சர்மா பற்றி உங்களுக்கு பல விஷயங்கள் தெரிந்திருக்கலாம்.

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போல பழகிய அனுபவத்தை கொடுத்து இருக்கும் நடிகை ரேவதி ஷர்மா அருவி படத்தில் நடித்த அதிதி பாலனின் மாமன் மகள் ஆவார். இந்நிலையில் தான் இவர் ஆகஸ்ட் 16 1947 என்ற படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகமாகி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதுக்கு மேல டைட்டா இருந்தா கிழிஞ்சிடும் போலயே..

இதனை அடுத்து கருடன் படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்திருந்தாலும் எதையும் நிதானமாக யோசித்து படங்களை தேர்வு செய்வதில் கெட்டிக்காரத்தனமாக செயல்படுகிறார்.

மேலும் கருடன் படத்தில் நடித்ததை அடுத்து நிறைய பாடங்களை கற்றுக்கொண்டு இருப்பதாக சொல்லி இருக்கும் ரேவதி சர்மா இந்த படத்தில் அனுபவம் வாய்ந்த சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி என்று பலரோடு இணைந்து நடித்தது அவருக்கு பெருமையாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்.

அத்துடன் கவர்ச்சிக்கு என்று ஒவ்வொரு நடிகையும் ஒவ்வொரு எல்லை வகுத்து வைத்திருப்பார்கள். அது போல தானும் ஒரு எல்லை வைத்துள்ளதாக சொல்லி இருக்கக்கூடிய இவர் நடிப்பதற்கு முக பாவங்கள், கண்களுக்கான பயிற்சி, பொது இடங்களில் எப்படி பேச வேண்டும் என்பது போன்ற பல பயிற்சிகளை அதிதி பாலன் நிறைய கற்றுக் கொடுத்திருப்பதாக சொல்லி இருக்கிறார்.

ஓவர் டைட்டான உடையில்..

சமூக வலைத்தளங்களில் எல்லை மீறிய கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அடுத்த படத்திற்கான வாய்ப்புக்காக காத்திருக்கிறாரா? என்று கேட்கக் கூடிய வகையில் ஒவ்வொரு போட்டோவிலும் ஓவர் கிளாமரில் அனைவரையும் திணறடிக்க வைப்பார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் ஓவர் டைட்டான உடலில் ரசிகர்களை திக்கு முக்காட வைத்து விட்டார் என்று சொல்லக்கூடிய அளவு கருப்பு நிற உடையில் எடுப்பான மேனி அழகை காட்டி இருக்கிறார்.

இதனைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் இதற்கு மேல் டைட்டா இருந்தா கிழிந்து போய்விடும் போல என்ற கருத்துக்களை கூறி வருவதோடு இவரது புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து புகைப்படத்துக்கு தேவையான லைக்களை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

மேலும் இவர் இந்த புகைப்படத்தில் பார்வையால் ஜாடை மொழி பேசி இருப்பதாக சொல்லி இருக்கும் பேச்சுலர்ஸ் எல்லாரும் இவரது புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

திக்கு முக்காட வைத்த கருடன் ஹீரோயின் ரேவதி ஷர்மா..

கவர்ச்சிக்கு எல்லை இருக்கிறது என்று சொன்ன ரேவதி ஷர்மாவா? இப்படி என்று பலரும் வாய்ப்பிளந்து நிற்கக்கூடிய வகையில் ரசிகர்களை திக்கு முக்காட வைத்திருக்கக் கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் நச்சென்று இருப்பதோடு இதயத்துடிப்பையும் அதிகரித்து விட்டது என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்.

இதனை அடுத்து இவர் எதிர்பார்த்து காத்து இருப்பது போல புதிய பட வாய்ப்புகள் இவருக்கு கட்டாயம் வந்து சேரும் என்று சொல்லி இருக்கக் கூடிய ரசிகர்கள் அந்தப் படத்திலும் இவர் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துவிடுவார் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam