கீழே ஒண்ணுமே போடாமல்.. அது பளிச்சென தெரிய.. பிக்பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா..!

தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் நடித்தும் கூட பெரிதாக மக்கள் மத்தியில் பிரபலமாகாமல் இருந்து வரும் தமிழ் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ரித்விகா பன்னீர்செல்வம்.

ரித்விகா தமிழில் வெகு காலங்களாகவே நடிகையாக இருந்து வருகிறார். இது இல்லாமல் சில டிவி நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார். சென்னையை சேர்ந்த ரித்விகா கல்லூரி படிப்பை முடித்த பிறகு இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார்.

முதல் பட வாய்ப்பு:

எரியும் பனிக்காடு என்னும் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட பரதேசி திரைப்படம் அப்போது பெரும் வரவேற்பை பெற்ற காரணத்தினால் இவருக்கும் அந்த திரைப்படம் ஒரு வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது.

அதனை தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிறகு மீண்டும் அவருக்கு ஒரு முக்கியமான திரைப்படமாக மெட்ராஸ் திரைப்படம் அமைந்தது.

மெட்ராஸ் திரைப்படத்தில் அன்புக்கு மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ரித்விகா. அந்த கதாபாத்திரம் முக்கியமான ஒரு கதாபாத்திரமாக அமைந்தது.

வரவேற்பை பெற்ற படங்கள்:

தொடர்ந்து அழகு குட்டி செல்லம், ஒரு நாள் கூத்து போன்ற திரைப்படங்களில் நடித்த இவர் கபாலி திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இவருக்கு முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்து வளர்த்து விட்டார் என்றுதான் கூற வேண்டும்.

ஆனால் அதற்குப் பிறகு அவர் நடித்த திரைப்படங்கள் பெரிதாக சொல்லும் படியாக அமையவில்லை. அந்த திரைப்படங்கள் எல்லாம் பெரிதாக வரவேற்பையும் பெறவில்லை. ஒரு சில திரைப்படங்கள் மட்டும் கொஞ்சம் வரவேற்பை பெற்றன.

இருமுகன் வால்டர் மாதிரியான திரைப்படங்களை உதாரணமாக கூறலாம் இதற்கு நடுவே 2018 ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த சீசனில் அவர்தான் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இது அவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது ஆனால் 2020 களில் இருந்து தொடர்ந்து குறைவான திரைப்படங்களில்தான் நடித்து வருகிறார் ரித்விகா. இதனால் ரசிகர்களை கவர்வதற்காக மற்ற நடிகைகளை போல இவரும் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version