சாக்லேட் சிலை.. சொத சொதவென ஈரமான நீச்சல் உடையில் நடிகை ரோஜா கிளுகிளு போஸ்..!

1972-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி பிறந்த நடிகை ரோஜா தமிழ், தெலுங்கு மொழி படங்களில் 1991 முதல் 2002 வரை நடித்திருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளோடு நின்று விடாமல் மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து அசத்தியவர்.

இவரது சிறந்த நடிப்பை பாராட்டி மூன்று முறை நந்தி விருதுகளையும், ஒரு,முறை தமிழக அரசு திரைப்பட விருதையும் பெற்றிருக்கக் கூடிய இவர் சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

நடிகை ரோஜா..

நடிகை ரோஜா அரசியலில் தீவிர கவனத்தை செலுத்துவதை அடுத்து திரையுலகை விட்டு விலகிய இவர் இனி எந்த படத்தில் நடிக்க போவதில்லை என்று அறிக்கை விட்டதோடு மட்டுமல்லாமல் தற்போது ஆந்திர பிரதேசத்தின் சுற்றுலா கலாச்சாரம் மற்றும் இளைஞர் நல மேம்பாட்டு துறை அமைச்சராக திகழ்கிறார்.

தமிழ் திரையுலகை பொருத்த வரை 1992 – ஆம் ஆண்டு வெளி வந்த செம்பருத்தி என்ற திரைப்படத்தில் நடித்த இவர் அதே ஆண்டு வெளி வந்த சூரியன் திரைப்படத்தின் மூலம் தமிழக இளைஞர்களின் கனவு கன்னியாக மாறினார்.

இதனைத் தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் கடவுள், அரசியல் போன்ற படங்களில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அது மட்டும் அல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருக்கக் கூடிய இவர் ஏற்கனவே வெளியிட்ட சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

சாக்லேட் சிலை சொத சொதவென ஈரமான நீச்சல் உடை..

திரை உலகில் ஹீரோயினியாக நடித்திருக்கும் போது எடுக்கப்பட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களாக இவை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து சாக்லேட் சிலையாக ரோஜா இருப்பதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் அனைவரும் இப்படியா? சொத சொதவென தண்ணீரில் நனைவார்களா? அதுவும் நீச்சல் உடையில் என்ற கேள்விகளை விடுத்திருக்கிறார்கள்.

தண்ணீருக்குள் ஊஞ்சலாட வேண்டும் என்ற ஆசையில் இப்படி படுத்த வண்ணம் போஸ் கொடுத்து பலரையும் அதிர்ச்சியில் தள்ளி இருக்கும் நடிகை ரோஜா இந்த புகைப்படத்தில் தனது மேனி அழகை ஒட்டுமொத்தமாக கடை போட்டு காட்டிவிட்டார் என்று சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகு தொடை அழகு என அனைத்தும் கூடுதல் கிளாமரோடு தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

இளசுகளின் இரவு தூக்கத்தை கெடுத்து இருக்கும் இந்த ஒவ்வொரு புகைப்படமும் அவர் சிறு வயதில் இவ்வளவு கிளாமராக நடித்தாரா? என்று 2 கே கிட்சையும் கேட்க வைத்திருப்பதோடு ரசிக்கவும் வைத்துவிட்டது.

கிளுகிளு போஸ்..

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தருவதோடு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விடுவீர்கள்.

ரசிகர்களின் கண்களை கட்டி போடக்கூடிய வகையில் இந்த ஒவ்வொரு போட்டோஸ் உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் நடிகை ரோஜா கிளு கிளுவென போஸ் தந்திருப்பதாக சொல்லி வருவதோடு இந்த போட்டோக்களை தொடர்ந்து பார்த்து இணையத்தில் தெறிக்க விட்டார்கள்.

இதனை அடுத்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் வரிசையில் ஒன்றாக இந்த புகைப்படம் இடம் பிடித்து விட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version