முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை ரோஜா..! – பலரும் பார்த்திடாத பதின்ம வயசு போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரோஜா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார் .

குறிப்பாக 90ஸ் காலகட்டத்தில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை ரோஜா பார்ப்பதற்கு மாநிற அழகைக் கொண்டு அனைவரையும் கவர்ந்தார்.

நடிகை ரோஜா:

திரைப்படங்களில் பக்கத்து வீட்டு பெண் போலவே நடித்து அசத்தியதால் இவருக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

மிகச்சிறந்த நடிகையாக 90ஸ் காலகட்டத்தில் வலம் வந்து கொண்டிருந்த நடிகை ரோஜா சிறந்த நடிகைக்கான மூன்று நந்தி விருதுகளையும், தமிழக அரசு திரைப்பட விருதுகளையும் வென்று புகழ்பெற்ற நடிகையாக இருந்து வருகிறார்.

திரைப்பட நடிகை என்பதையும் தாண்டி அரசியல்வாதியாக இவர் இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனரான ஆர்கே செல்வமணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரோஜா.

இவர்களுக்கு ஒரு மகள் ஒரு , மகன் இருக்கிறார்கள். முதன்முதலில் 1992 ஆம் ஆண்டு செம்பருத்தி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் .

ரோஜாவின் திரைப்படங்கள்:

அதை அடுத்து சூரியன், உழைப்பாளி, வீரா, ராஜ முத்திரை ,எங்கிருந்து வந்தான், ராசைய்யா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும், சின்ன ராசா ,நெஞ்சினிலே, ஏழையின் சிரிப்பில, மாயாவி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்து பிரபலமான நடிகையாக 90ஸ் காலம் கட்ட முதல் 2000 வரை நடித்து வந்தார்.

பல்வேறு ஹிட் படங்களில் நடித்து வந்த ரோஜா நட்சத்திர நடிகையாக தமிழ் சினிமாவால் முத்திரை பதிக்கப்பட்டார்.

இன்றளவும் நடிகை ரோஜாவுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள். ரோஜாவின் நடிப்பு திரைப்படத்தில் பார்த்து மெர்சல் ஆன எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

அரசியல் வாழ்க்கை…

இவர் திரைப்பட நடிகை என்பதையும் தாண்டி அரசியல்வாதி, தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் இப்படி பண்முகம் கொண்டு சிறந்து விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தைரியமான பெண்மணியாக திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமில்லாமல் அரசியலிலும் இறங்கி பல்வேறு சர்ச்சைகள் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார் நடிகை ரோஜா.

பிரபலமான நடிகையாக தமிழ் சினிமாவால் பார்க்கப்படும் நடிகை ரோஜா அரசியலுக்கு வந்த பிறகு சினிமாவில் நடிப்பதையே நிறுத்திவிட்டார்.

அவர் நடிக்கும் திரைப்படங்கள் மிகவும் ஹோம்லி ஆகவும், அடக்கமான கதாபாத்திரங்களிலும் நடித்து வந்ததால் அவ்வப்போது அந்த காலத்திலேயே கிளாமர் காட்டி திகைக்க வைத்தவர் நடிகை ரோஜா.

பதின்ம வயதில் பருவ மொட்டாக ரோஜா:

இந்நிலையில் தற்போது நடிகை ரோஜாவின் பதின்ம வயசு பிகினி உடை குளியல் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அது தீயாய் பரவி வருகிறது .

அதை பார்த்த ரசிகர்கள் பலரும் அட நம்ம ரோஜாவா இது? என பார்த்து வாய்பிளந்து விட்டார்கள். டூ பீஸ் உடையில் கவர்ச்சியைத் திகட்ட காட்டி மல்லாக்க படுத்து குளியல் போட்ட இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version