பார்ப்பதற்கு 38 வயது என்ற சுவடு தெரியாமல் இன்னும் இளம் நடிகைகளுக்கு போட்டி கொடுக்கக்கூடிய அளவு தனது மேனி அழகை எடுப்பாக சமூக வலைத்தளங்களில் காட்டியிருக்கிறார் நடிகை சதா.
நடிகை சதா தமிழ் சினிமாவில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் ரவியுடன் இணைந்து நடித்திருக்கிறார். இதனை அடுத்து தான் ரவியின் பெயரோடு ஜெயம் சேர்க்கப்பட்டு அடைமொழியோடு ஜெயம் ரவி என்று அழைக்கப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் போயா போ என்ற வசனத்தை பேசி நடிகை சதா மிக நல்ல பெயரை பெற்றதோடு மட்டுமல்லாமல் ஃபேமஸான நடிகை என்ற லிஸ்டில் இணைந்து கொண்டார். இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் அவருக்கு வந்த போது பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் உருவான அந்நியன் திரைப்படத்தில் நடித்தார்.
இந்த படத்தில் இயல்பான தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய பெயரைப் பெற்றார். இதை அடுத்து இவர் வர்ணஜாலம், திருப்பதி, உன்னாலே உன்னாலே, எலி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை விரிவுபடுத்திக் கொண்டார்.
அதன் பிறகு இவரது மார்க்கெட்டில் சரிவு ஏற்பட படங்கள் ஏதும் கிடைக்காத நிலையில் தற்போது இருக்கிறார். 38 வயதை தொட்டுவிட்டாலும் இன்னும் திருமணம் ஆகாத நிலையில் இருக்கும் இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பக்காவான போட்டோஸை போட்டு ரசிகர்களை திணறடிப்பார்.
அந்த வரிசையில் தற்போது இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து அனைவரும் மயங்கி விட்டார்கள். இந்த வயதில் இவ்வளவு அழகா என்று கேட்கத் தோன்றும் விகிதத்தில் பூ போட்ட ஸ்லீவ்லெஸ் டாப்சை அணிந்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து விட்டார்.
எத்தனை முறை பார்த்தாலும் விரசம் இல்லாத இந்த புகைப்படத்தில் இவரது கட்டு மேனி அழகு அப்படியே தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அதனை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இன்ஸ்டா கிராமில் வெளிவந்து இருக்கக்கூடிய இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகிவிட்டது. இளைஞர்களின் பிபியை எதிர வைத்திருக்கக்கூடிய எந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லக்குகளை கேட்காமலே கொடுத்திருக்கிறார்கள்.