இப்படியா நடிக்குறது..? படு மோசமான படுக்கையறை காட்சியில் சாய் தன்ஷிகா.. விளாசும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான சாய் தன்ஷிகா பேராண்மை திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார்.

இந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால், அதற்கு முன்னர்,

2006ம் ஆண்டு வெளிவந்த திருடி என்ற திரைப்படத்தின் மூலமாக ஒரு சிறிய நூலில் நடித்து அறிமுகமானார்.

சாய் தன்ஷிகா:

ஆனால், அந்த ரோல் அப்படியாக பேசப்படவில்லை. மனதோடு மழைக்காலம் உன்னிட்ட சில திரைப்படங்களில் நடித்த வந்த அவருக்கு பேராண்மை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி கொடுத்தது.

அந்த திரைப்படத்தில் ஜெனிபர் என்ற ரோலில் தன்ஷிகா நடித்திருந்தார். தொடர்ந்து அவருக்கு,

திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க மாஞ்சா வேலு, நில் கவனி செல், அரவான், பரதேசி உள்ளிட்ட சில திரைப்படங்களை நடித்திருந்தார்.

இதில் அரவான் மற்றும் பரதேசி திரைப்படத்தில் அவரது ரோல் மிகப்பெரிய அளவில் மக்களிடையே பதிந்தது என்றே சொல்லலாம்.

அதன் பிறகு ரஜினிகாந்தின் மகளாக கபாலி திரைப்படத்தில் நடித்து அசத்திருந்தார். அப்படத்தில்,

டாம் பாய் லுக்கில் மிகவும் போல்டான பெண்ணாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

கபாலி படம் கொடுத்த அடையாளம்:

இந்த படத்தின் மூலம் சாய் தன்சிகாவின் மார்க்கெட் மிகப்பெரிய அளவில் உச்சத்தில் உயர்ந்தது என்று சொல்லலாம்.

அந்த படத்திற்கு பிறகு சாய் தன்ஷிகாவுக்கு பல்வேறு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் துரதிஷ்டவசமாக அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இருந்தாலும் அதையெல்லாம் பெரிதாக பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்துக் கொண்டே,

எப்போதும் தனது சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

படுக்கையறையில் பலே தன்ஷிகா:

சொல்லிக் கொள்ளும்படி அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் The Proof என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. அந்த படத்தில் சாய் தன்சிகா இயக்குனர் தயாரிப்பாளர் கேட்பதை விட படுமோசமான கிளாமர் காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்துள்ளார்.

காரணம் வாய்ப்புகளை தக்க வைக்க இதுபோன்ற நடிப்பதாக ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள். அதில் அந்த காட்சிகளில் வெறும் சட்டை மட்டும் அணிந்து கொண்டு ,

படத்தின் ஹீரோவுடன் நெருக்கமான படுக்கை அறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகிய எல்லோரையும் திக்கு முக்காட வைத்துள்ளது.

இதை பார்த்து ரசிகர்கள் அவர் கடுமையாக திட்டி தீர்த்து வருவதோடு வாய்ப்புக்காக இவ்வளவு மோசமாக நடந்து கொண்டால்,

கிடைக்கிற வாய்ப்பு கூட உங்களுக்கு கிடைக்காமல் போய்விடும் என அவருக்கு புத்திமதி சொல்லி வருகிறார்கள்.

இப்படத்தில் சாய் தன்ஷிகா வில்லன்களை அடித்து நொறுக்கும் அதிரடி காட்சிகளில் நடித்திருக்கிறார். இதில் வில்லனாக மைம் கோபி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் ரித்விகா உள்ளிட்ட பலர் இதில் நடித்திருக்கிறார்கள். இந்த ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி படத்தில் மீதான கவனத்தை ஈர்த்து வருகிறது.

The Proof திரைப்படம்:

இந்த நிலையில் The Proof என்ற படத்தில் சாய் தன்ஷிகா நடித்து வருகிறார். இந்த படத்டின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.

அதில் வெறும் சட்டை மட்டும் அணிந்து, நடிகருடன் நெருக்கமான படுக்கையறை காட்சியில் அவர் நடித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதை பார்த்த ரசிகர்கள் அவரை கடுமையாக திட்டி தீர்த்து வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=TrFhk45Z74c&t=68s

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version