சமந்தா விவாகரத்துக்கு.. இது தான் உண்மையான காரணமா..? ரசிகர்கள் அதிர்ச்சி..!

திரை உலகில் நட்சத்திர ஜோடிகளாக இருப்பவர் விரைவில் விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்து வாழ்வது புதிதல்ல. அந்த வகையில் நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு கருத்து வேற்றுமையால் பிரிந்து விட்டார்.

ஆனால் இவர்கள் பிரிவுக்கு காரணம் என்ன என்று இன்று வரை தெரிந்த நிலையில் தற்போது விவாகரத்து எதனால் பெற்றார் என்ற விஷயம் இணையத்தில் பரவி வருகிறது. அது பற்றி இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.

நடிகை சமந்தா..

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் அதிகம் நடித்து தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து இருக்கும் நடிகர் சமந்தா 2010-ஆம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார்.

இதனை அடுத்து முரளியின் மகனோடு இணைந்து பாணா காத்தாடி திரைப்படத்தில் நடித்த இவர் நான் ஈ, அஞ்சான், கத்தி, தங்க மகன், 24, தெறி, இரும்புத்திரை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை இடம் பிடித்தார்.

திரை உலகில் முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வரக்கூடிய நடிகை சமந்தாவின் பர்சனல் வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களை சந்தித்ததோடு மட்டுமல்லாமல் சர்ச்சைகளுக்கும் உள்ளானார்.

சமந்தா விவாகரத்துக்கு காரணம்..

அந்த வகையில் இவர் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகர் சித்தார்த்தை காதலித்து வந்ததாக சொல்லப்பட்ட நிலையில் திடீரென்று காதலை பிரேக் அப் செய்து பிரிந்து விட்டார்கள்.

இதனை அடுத்து நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து பெற்றோர்களின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட இவர்களது திருமணம் 4 ஆண்டுகளில் பிரேக் அப் ஆனது.

இவர்களது பிரிவு குறித்து 2021-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்த இவர்கள் எதனால் பிரிந்தார்கள் என்ற கேள்வி பல மத்தியில் எழுந்த போதும் அதற்கு உரிய விளக்கத்தை தராமல் தவிர்த்து வந்தார்கள்.

காரணம் கேட்டு அதிர்ச்சியில் ரசிகாஸ்..

அந்த வகையில் தற்போது நடிகை சமந்தா நாகசைத்தன்யாவை பிரிந்ததற்கு காரணம் வேறொரு பிரபலத்தோடு தொடர்பில் இருந்ததாகவும் சொல்லப்பட்ட நிலையில் மற்றொரு விஷயமும் தற்போது வெளி வந்து அதிர்ச்சியை தந்துள்ளது.

அந்த விஷயமானது நடிகை சமந்தா நாக சைதன்யா உடன் உடன் குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்ததாக வதந்திகள் காட்டு தீ போல் பரவியதை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.

எனினும் இந்த சர்ச்சையான வதந்திகளை பொருட்படுத்தாமல் நடிகை சமந்தா மற்றும் அவரது முன்னாள் கணவர் திரை உலகத்தில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.

இதை அடுத்து நடிகை சமந்தாவின் கைவசம் தற்போது சிட்டாடல் என்ற வெப் சீரியஸ் உள்ளது. இந்த சீரியஸ் விரைவில் வெளி வந்து ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட ரசிகர்களோ இந்த விஷயத்தை இணையத்தில் வைரலாக மாற்றி இருப்பதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதனை அடுத்து ரசிகர்கள் பலரும் உண்மை நிலை தெரியாமல் இதை ஷேர் செய்ய வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்து இருப்பதோடு விரைவில் இதற்கான பதிலை சமந்தா அளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version