இதை விட சின்ன ப்ரா உலகத்துலையே இல்ல.. வெறும் ரிப்பன் தான்.. திணறடிக்கும் சமந்தா..!

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை வைத்திருக்கும் நடிகை சமந்தா சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.

இவர் நடிப்பில் வெளி வந்த மாஸ்கோவின் காவேரி என்ற படத்தில் முதன் முதலாக நடிக்க ஆரம்பித்து இருந்தாலும் தெலுங்கு திரைப்படமான எ மாயா சேசவா என்ற படம் தான் முதலில் வெளி வந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

நடிகை சமந்தா..

மேலும் முதல் படத்தில் நடித்ததற்காக இவருக்கு மிகச்சிறந்த அறிமுக நடிகைக்கான விருது வந்து சேர்ந்தது.

இதனை அடுத்து தமிழில் கௌதம் வாசுதேவன் மேனன் இயக்கத்தில் வெளி வந்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் இவருக்கு தமிழில் அடுக்கடுக்காக வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் பானா காத்தாடி, நடுநிசி நாய்கள், நான் ஈ, கத்தி, 10 என்றதுக்குள், தங்க மகன் தெறி, 24 போன்ற படங்களில் நடித்து பெருவாரியான ரசிகர்களை பெற்றார்.

இந்நிலையில் தெலுங்கில் தீவிரமாக நடித்து வரும் இவர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இதை விட சின்ன பிரா இல்லையா..

ஏ ஆர் ரகுமான் இசையில் கௌதம் வாசுதேவ மேனன் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக இயக்கிய செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலில் தோன்றி ரசிகர்களை பரவசப்படுத்திய இவர் சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடியவர்.

இடையில் ஏற்பட்ட மர்ம நோயின் காரணமாக சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர் அந்த நோயின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

அத்தோடு அண்மையில் இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்க கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திணறிவிட்டார்கள் என்று சொல்லலாம்.

இதை விட சின்ன ப்ரா உலகத்துலையே இல்ல.. வெறும் ரிப்பன் தானா என்று கேட்கக் கூடிய வகையில் அணிந்திருக்கும் முறையைப் பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

திணறடிக்கும் சமந்தா..

வைத்த கண் எடுக்காமல் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் இளசுகள் இரவு தூக்கத்தை இழந்து விட்டு தவிப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

அந்த வகையில் ரசிகர்களை திணறடிக்க கூடிய வகையில் சமந்தாவின் உடை முன் அழகையும், இடையழகையும் தொடை அழகையும் அப்படியே வெளிச்சம் போட்டு காட்டி இருப்பதால் ரசிகர்கள் எதனை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் யோசித்து வருகிறார்கள்.

இளசுகளால் அதிகளவு பார்க்கப்படுகின்ற இந்த புகைப்படங்கள் தற்போது இணையங்களில் வைரலாகி மாறிவிட்டதோடு மட்டுமல்லாமல் இளசுகளின் மனம் கவர்ந்த நண்பர்களுக்கும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

பார்க்க பார்க்க மனதில் பல்வேறு விதமான எண்ண அலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்த புகைப்படங்கள் சமந்தாவுக்கு இன்னும் பல பட வாய்ப்புகளை கொண்டு வந்து சேர்க்கும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

நீங்களும் எந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக் போடாமல் செல்ல மாட்டார்கள். அந்த அளவு உங்களையும் கட்டிப் போட்டு விடும் புகைப்படங்களில் ஒன்றாக சமந்தாவின் புகைப்படம் உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version