ஆஹா.. என்னது.. சமந்தாவின் வீக் எண்ட் ட்ரீட்.. வீக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..

சென்னை பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்து இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் சமந்தா.

இவர் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

முதன் முதலில் தமிழில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து அறிமுகம் ஆனார்.

இதையும் படியுங்கள்: சுற்றிலும் ஆண்கள்.. புலி ஜட்டி அணிந்து கொண்டு.. நீச்சல் குளத்தில் ஹன்சிகா.. ஏக்க பெருமூச்சு விடும்ரசிகர்கள்..!

அதே படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன ஹேமாயா சேஷாவே படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை முத்திரை பதித்தார்.

அந்த படத்திற்காக சமந்தாவுக்கு ஃப்லிம் பேர் உள்ளிட்ட விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அந்த படத்தில் அவருடன் தெலுங்கு நடிகர் நாகசைதன்யா நடித்திருந்தார்.

இருவரும் நெருங்கி பழகி நண்பர்கள் ஆனார். இதனிடையே சமந்தா தமிழில் பானா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி ,பிருந்தாவனம், நடுநசி நாய்கள் , நீதானே என் பொன்வசந்தம், தெறி, கத்தி உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

8 ஆண்டு காதல், திருமணம், விவாகரத்து:

இதனிடையே நடிகை சமந்தா நடிகர் சித்தார்த் உடன் காதல் வழங்கப்பட்டு இருவரும் சில ஆண்டுகள் லிவிங் லைஃப் கூட வாழ்ந்து வந்தார்கள்.

இதையும் படியுங்கள்: “பன் நல்லா விரிஞ்சிருக்கு..” உள்ளே எதுவும் போடாமல் பளிச்சென காட்டும் லாஸ்லியா..

பின்னர் நாகா சைத்தான்யாவுடன் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து அவரோடு நெருக்கமாக பழகிய சமந்தா அவருடன் காதலில் விழுந்ததால் சித்தார்த்தை கழட்டிவிட்டு நாக சைத்தானவுடன் டேட்டிங் செய்ய ஆரம்பித்தார்.

தொடர்ந்து சைத்தன்யா – சமந்தா ஜோடி பிரபலமான ஜோடியாக தெலுங்கு சினிமா ரசிகர்களில் பார்க்கப்பட்டனர்.

இவர்கள் இருவரும் சுமார் 8 ஆண்டுகள் காதலித்த பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணம் மிக பிரம்மாண்டமான இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது. ஆனால் திருமணமாகி நான்கு வருடத்திலேயே இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.

எல்லைமீறி கவர்ச்சி:

இதற்கான காரணம் சமந்தா திடீரென திரைப்படங்களில் வெப் சீரிஸ்களில் படுமோசமான படுக்கை அறை காட்சிகளில் நடித்ததால் குடும்பத்துக்குள் சலசலப்பு ஏற்பட்டு சமந்தாவை கண்டித்ததால் இருந்துவிட்டார்.

குறிப்பாக ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் திரும்பிப் பார்க்கச் செய்தார்.

இதையும் படியுங்கள்: கத்திரிக்கா முத்தினா கடைக்கு வந்து தானே ஆகணும்.. படுக்கையில் பிரியங்கா மோகன் உச்ச கட்ட கவர்ச்சி..!

தற்போது ஹிந்தியில் அடுத்தடுத்த வெப் சீரிஸ்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதனடி உடல்நிலை சரியில்லாம் சிகிச்சை எடுத்து நீண்ட ஓய்வுக்கு பின் மீண்டும் திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

பின்னர் தொடர்ச்சியாக ஒர்கவுட் செய்து உடலை பிட்டாக ஆக மாற்றி ஸ்லிம் பின் தோற்றத்தில் பார்க்கவே மிகவும் அழகான தோற்றத்தில் சமந்தா மாறிவிட்டார்.

தாறுமாறான கவர்ச்சியில் சமந்தா:

தற்போது அவர் வருண் தவானுடன் இணைந்து சிட்டாடல் இந்திய வெர்ஷன் ஆன ஹனி பனியில் நடித்துள்ளார் .

அதன் ப்ரோமோஷன்களில் கூட சமந்தா பங்கேற்று வருகிறார். இந்நிலையில் கருப்பு நிற கவர்ச்சி உடையை கழட்டிவிட்டு உள்ளாடை தெரிய போஸ் கொடுத்து கிறுகிறுக்க வைத்துவிட்டார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version