தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவியின் பள்ளிக்கால காதலியாக படத்தின் இரண்டாவது ஹீரோயின் என்று சொல்லும் அளவுக்கான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே.
இந்த படத்திற்கு முன்பே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான வருண் ஹீரோவாக நடித்த பப்பி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அதன் பிறகு சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான மன்மத லீலை என்ற திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து பல்வேறு மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் நடிகை சம்யுக்தா ஹெக்டே இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் இரவு பார்ட்டியில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் தனது ஆண் நண்பர்களுடன் நைட் பார்ட்டி ஒன்றின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அரைகுறை ஆடையில் ஆடை அவிழ்வது கூட தெரியாமல் ஆட்டம் போட்ட அம்மணியின் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து தான் போனார்கள். இந்நிலையில், தன்னுடைய நண்பர்கள் முன்பு குனிந்தபடி போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் நீங்களும் அப்படித்தான் நினைச்சீங்க என்று மீம்களை பறக்க விட்டு வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ஆகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகிறது.
Summary in English : In recent times, actress Samyuktha Hegde has been the focus of attention due to her night party visuals that have gone viral on social media. She has been the target of jibes and criticism over the incident, which has sparked a public debate about freedom of expression and personal choice.