இப்படி காட்டுனா கண்ட்ரோல் பண்றது கஷ்டம்.. தொடைக்கு நடுவே கேமரா.. மிரட்டும் வாத்தி ஹீரோயின்..!

கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்து வளர்ந்தவர் ஆன சம்யுக்தா மேனன் மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான தென்னிந்திய சினிமா நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

வாத்தி ஹீரோயின்:

முதன் முதலில் மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த “பாப்கார்ன்” என்ற திரைப்படத்தில் மூலமாக தமிழ் மூலமாக மலையாள மொழியில் நடித்து அறிமுகமானார்.

அதை அடுத்து 2018ல் தீவண்டி என்ற திரைப்படத்தில் நடித்து பெரும் புகழ்பெற்றார். சம்யுக்தா மிகவும் இளம் நடிகையாக அறிமுகமானார்.

இவருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைக்க அது அனைத்திலும் ஒரு அளவுக்கு வெற்றியை கொடுத்தார்.

தமிழ் சினிமாவில் “களரி” என்ற திரைப்படத்தில் தேன்மொழி கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.

அந்த திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று அவருக்கு பெரிய அளவில் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.

லக்கி ஹீரோயின்:

இதை அடுத்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த வார்த்தை திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்த சம்யுக்தா ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

இந்த திரைப்படத்தில் அவர் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரது கவனத்தையும் இழுத்தார். குறிப்பாக வா வாத்தி பாடலின் மூலமாக சம்யுக்தா இளவட்டத்தை வசீகரித்து இழுத்தார்.

இப்படி மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் மிகச்சிறந்த நடிகையாக பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

இதனிடையே இவர் தெலுங்கு சினிமாவிலும் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து டோலிவுட்டில் பிரபலமான இளம் நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு சம்யுக்தா தெலுங்கு சினிமாவில் “பீமா நாயக்” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகம் ஆகியிருந்தார்.

அதை எடுத்து இவர் நடித்த தெலுங்கு திரைப்படம் அத்தனையுமே சூப்பர் ஹிட் அடித்து மாபெரும் வசூல் சாதனை படைத்தது .

தொடைக்கு நடுவே கேமரா..

தெலுங்கு சினிமா உலகில் லக்கி நாயகி என ரசிகர்கள் மனதில் கொண்டாடப்பட்டார். இப்படியாக சம்யுக்தா மேனனுக்கு மலையாளம், தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளிலும் நடித்த படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது.

அவர் தென்னிந்திய சினிமாவின் பிரபலமான இளம் நடிகையாக வலம் வரத் துவங்கினார். தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க தனது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார்.

அந்த வகையில் அவர் வெளியிடும் லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு. ரசிகர்கள் இடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும்.

இந்த நிலையில் தற்போது எப்போதும் இல்லாத வகையில் ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்து சிக்ஸ் பேக் காட்டி முருக்கலான உடம்பை காட்டி மூடேத்தியுள்ளார்.

கண்ட்ரோல் பண்றது கஷ்டம்..

இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட சம்யுக்தா மேனனை பார்த்து நெட்டிசன்ஸ் எல்லோரும் “இப்படி காட்டுனா கண்ட்ரோல் பண்ணது ரொம்ப கஷ்டம்”

தொடக்க நடுவே கேமரா வச்சு மிரட்டி எடுத்துட்டீங்களே வாத்தி ஹீரோயின் என எடாகூடமாக கமெண்ட் செய்து வர்ணித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version