என்ன இப்படி இறங்கிட்டாங்க..படுக்கையில் படுமோசமான உடையில் சனம் ஷெட்டி..!

நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட தொடர்ந்து சினிமாவில் பெரிதாக அங்கீகாரம் கிடைக்காத சில நடிகைகள் உண்டு. அப்படியான சில நடிகைகளில் சனம் ஷெட்டி முக்கியமானவர் என்று கூறலாம்.

தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்ட சனம் ஷெட்டி 2012 ஆம் ஆண்டுகளிலேயே தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்று நடிகையானார். அப்பொழுது வெளிவந்த அம்புலி என்கிற திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தமிழில் வாய்ப்பு:

அம்புலி திரைப்படம் அப்பொழுதே பேசப்பட்ட ஒரு திரைப்படமாக இருந்தது அறிவியல் புனைவு கதையான அம்புலி திரைப்படம் வெளியானதால் தமிழ் மக்கள் மத்தியில் அப்பொழுது ஓரளவு பேசப்பட்டது. இருந்தாலும் கூட அதற்கு பிறகு சனம் ஷெட்டிக்கு தமிழில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

 

மலையாளத்தில் சினிமா கம்பெனி என்கிற திரைப்படத்தில் நடித்தார் அதற்கு பிறகு தமிழில் மாயை என்கிற திரைப்படத்தில் நடித்த மேலும் விலாசம், தொட்டால் விடாது என்று ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சனம் ஷெட்டி.

சனம் ஷெட்டியை பொறுத்தவரை அவர் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களின் காரணமாகவே அவர் இன்னமும் பிரபலமாகாமல் இருக்கிறார் என்று கூறலாம்.

வரவேற்பு இல்லா படங்கள்:

கிட்டத்தட்ட 2012ல் துவங்கி 2023 வரை 20க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சனம் ஷெட்டி. இருந்தாலும் கூட இப்பொழுதும் தமிழ் சினிமாவில் அவரை விட குறைவான திரைப்படங்களில் நடித்த நடிகைகள் அளவிற்கு கூட அவர் பிரபலமாகவில்லை.

அதற்கு காரணம் அவர் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களாகவே இருக்கின்றன. இதற்கு நடுவே குருதி காலம் என்கிற டிவி சீரிஸிலும் நடித்தார் சனம் ஷெட்டி. 2020 ஆம் ஆண்டு வெளியான பிக் பாஸ் சீசன் 4இல் அவர் கலந்து கொண்டார்.

அதன் மூலமாக மக்கள் மத்தியில் ஓரளவிற்கு பிரபலமானார் சனம் ஷெட்டி இந்த நிலையில் கதாநாயகிகள் மக்கள் மத்தியில் எப்போதுமே பிரபலமாக இருப்பதற்கு பயன்படுத்தும் முக்கிய விஷயமாக சமூக வலைதளம் தான் இருந்து வருகிறது.

எனவே சனம் ஷெட்டி ரசிகர்கள் விரும்பும் வகையிலான புகைப்படங்களை அடிக்கடி பதிவேற்றி வருகிறார். அந்த வகையில் படுக்கையறையில் படுக்கையில் அமர்ந்தப்படி அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள்தான் தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகின்றனர் அழகிய இந்த புகைப்படங்கள் தற்சமயம் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version