கொழுக் மொழுக் அழகியல் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர் நடிகை சங்கீதா.
குறிப்பாக இவர் கிளாமரான காட்சிகளுக்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக தமிழ் சினிமா இயக்குனர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நடிக்க வைக்கப்பட்டார்.
90ஸ் காலகட்டத்தின் பிற்பகுதியில் சினிமாவில் நுழைந்த இவர் உயிர், பிதாமகன், தனம் போன்ற திரைப்படங்களில் நடித்ததற்காக பிரபலமான நடிகையாக பார்க்கப்படுகிறார்.
நடிகை சங்கீதா:
90ஸ் காலகட்டம் முதல் 2000 கால கட்டம் வரை பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை சங்கீதாவுக்கு மிக முக்கிய படமாக அமைந்த படங்கள் என்னவோ பிதாமகன் தான்.
இதையும் படியுங்கள்:நடிகர் ராமராஜன் நடிகை நளினியை விவாகரத்து செய்ததற்கு உண்மையான காரணம் இதுதான்..!
அந்த படத்தில் இவர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவர் பல்வேறு ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடியிருக்கிறார்.
பிசியாக படங்களில் நடித்து வந்த போதே இவர் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருவண்ணாமலை கோவிலில் தமிழ் சினிமாவின் பின்னணி பாடகர் ஆன கிரிஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் ஒரு சில திரைத்துறையினர் மத்தியில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்கு பிறகு கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்துகொண்டே நடன நிகழ்ச்சிக்கு நடுவராகவும் பங்கேற்று வருகிறார்.
இதையும் படியுங்கள்:என்னது நான் ஆண்ட்டியா..? இப்போ சொல்லுங்க பாப்போம்.. டூ பீஸ் உடையில் பூனம் பாஜ்வா..!
இந்நிலையில் நடிகை சங்கீதா குறித்து சமீபத்திய பேட்டி முதலில் பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் பரபரப்பான விஷயங்கள் பலவற்றை கூறி அதிர வைத்திருக்கிறார்.
மது போதையில் சீரழித்த அண்ணன்கள்:
அதாவது என்னுடைய வாழ்க்கை சீரழித்தது என்னுடைய அண்ணன்கள் தான் .அவர்கள் நன்றாக குடிப்பார்கள்.
நான் சினிமாவில் சம்பாதித்த பணத்தை மொத்தம் அவர்கள் சீரழித்தார்கள் இதற்கு என் தாயும் உடந்தையாக இருந்தார்.
என் வாழ்க்கை இப்படி என் குடும்ப பிடியில் சிக்கிக் கொண்டிருந்தபோது என்னை காப்பாற்றியவர் எனது காதல் கணவர் க்ரிஷ் தான்.
அவரை திருமணம் செய்து கொண்ட பிறகு தான் என் வாழ்க்கை நிம்மதியாகவே வாழ முடிகிறது.
இப்போது கார், பங்களா மற்றும் நிம்மதியான வாழ்க்கை என இது எல்லாமே என் கணவர் மூலமாக தான் எனக்கு கிடைத்தது.
கணவரால் கிடைத்த மறுவாழ்வு:
என்னுடைய அம்மா என்னுடைய பிளாங்க் செக்கில் கையெழுத்து வாங்கிக் கொண்டு தாறுமாறாக என்னுடைய பணத்தை செலவழித்து சீரழித்தார்கள்.
என்னை குடும்பத்தில் இருந்தவர்கள் ஒரு பெண்ணாகவே பார்க்கவில்லை. என் அம்மா என் உடன் பிறந்த சகோதரர்கள் எல்லாமே என்னை ஒரு பணக்காட்சி மரமாக தான் பார்த்தார்கள்.
இதையும் படியுங்கள்:போடு தகிட தகிட..! இயக்குனருக்கு ஓகே சொன்ன சமந்தா..! ஆறு வருஷம் வெயிட்டிங்காம்..!
எனவே இப்படிப்பட்ட குடும்பத்தில் மாட்டிக் கொண்டு கண்ணீரில் தத்தளித்த என்னை காப்பாற்றியவர் எனது கணவர் க்ரிஷ் என மிகவும் எமோஷனலாக சங்கீதா கூறியதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.