இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. கால்களை அப்படி வைத்து சீரியல் நடிகை சரண்யா ஹாட் போஸ்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீசன் இரண்டில் நடிக்கும் சீரியல் நடிகை சரண்யா சரவணனுக்கு ஜோடியாக அறிமுகம் ஆகி இருக்கிறார்.

இவர் ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் ஒன்றில் விஜே சித்ராவின் மறைவுக்குப் பிறகு முல்லை கேரக்டரை செய்வதாக இருந்து கடைசியில் இவர் மறுத்ததை அடுத்து அந்த கேரக்டரை மற்றொருவர் செய்தார்.

சீரியல் நடிகை சரண்யா..

மேலும் முத்தழகு சீரியலில் நடிக்க கூட இவரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் ஆனால் அந்த சீரியலில் நடிக்கப் போவதில்லை என்று கூறிய இவர் ஜீ தமிழில் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எதிர்பாராத விதமாக விஜய் டிவிக்கு ரீஎன்றி கொடுத்தார்.

ஆரம்ப காலங்களில் இவர் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் இணையங்களில் படு ஆக்டிவாக இருந்திருக்கிறார். எனவே தான் இவரது instagram பக்கத்தில் அதிகளவு ரசிகர்கள் இவரை ஃபாலோ செய்து வருகிறார்கள்.

இதனை அடுத்து இவருக்கு நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. தனது முதல் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர் ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனார். இதைத் தொடர்ந்து ஆயுத எழுத்து என்ற சீரியலில் நடித்திருக்கிறார்.

நைட்டு தூங்கின மாதிரி தான்..

இதனை அடுத்து வைதேகி காத்திருந்தாள் என்ற சீரியலில் கதாநாயகியாக சரண்யா நடித்துக் கொண்டிருந்தார். அந்த சீரியலும் எதிர்பாராத விதமாக முடிந்ததை அடுத்து சற்று சோகமாக இருந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீசன் இரண்டில் மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.

உங்களுக்கு தான் அப்படி இருக்கிறது என்றால் பின்னழகும் பக்காவாக வெளியே தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் இதை தொடர்ந்து பார்த்து ரசித்து வருகிறார்கள். இந்த புகைப்படத்தை பார்க்கும் போதே மனதுக்குள் பல்வேறு விதமான எண்ண அலைகள் ஏற்படுகின்ற வகையில் உள்ளது.

கால்களை அப்படி வைத்து ஹாட் போஸ்..

அது மட்டுமல்லாமல் மற்றொரு புகைப்படத்தில் பிங்க் நிறத்தில் பேண்ட்டையும் ஓய்ட் கலரில் மேல் சட்டையும் போட்டு கால்களை அகற்றி வைத்து என்ன செய்கிறார் என்று தெரியாமல் இருப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.

இந்த புகைப்படங்களை பார்த்து ஜொள்ளு விட்டு வரும் ரசிகர்கள் அனைவரும் இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களில் கூடுதல் அழகோடு இருப்பதோடு மட்டுமல்லாமல் மனதை பக்குவம் இல்லாமல் சிதறடிக்க கூடிய வகையில் உள்ளது என்பதை சொல்லி இருக்கிறார்கள்.

வேறு சில ரசிகர்கள் போதும் இது போல  புகைப்படங்களை போட்டு எங்களை மாற்ற வேண்டாம் என்று சொல்லி இருப்பதோடு கோடையில் ஏற்கனவே கடும் வெயிலால் அவதிப்படும் நாங்கள் எங்களை சூடேற்றக் கூடிய இந்த புகைப்படங்களை பார்த்து திக்கு முக்காடி வருகிறோம். ப்ளீஸ் விட்டு விடுங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.

வேறு சில ரசிகர்கள் பலரும் இன்னைக்கு நைட்டு தூங்குற மாதிரி தான். இப்படி கால்களை வெச்சிருந்தா எப்படி என்று சரண்யாவின் ஹார்ட் போஸ் போட்டோக்களை பார்த்து அதிக அளவு லைக்களை தந்து நண்பர்களுக்கும் ஷேர் செய்து விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version