1980-களில் திரை வாழ்க்கையை தொடங்கிய நடிகை சீதா ஆரம்ப நாட்களில் திரைப்படங்களில் நடிக்க விருப்பம் இல்லாமல் தான் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.
தமிழில் ஆண் பாவம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தனது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் நிலையான இடத்தை பிடித்துக் கொண்டவர்.
நடிகை சீதா..
சீதா சில படங்களில் கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்ததை அடுத்து தனக்கு என்று ஓர் இமேஜ் இருப்பதை உணர்த்திய இயக்குனர் இமயம் பாலச்சந்தர் சொன்ன தைக் கேட்டு அதிகளவு கவர்ச்சி காட்டாமல் படத்திற்கு தேவையான போது கவர்ச்சியோடு நடித்திருக்கிறார்.
இவர் கமலஹாசன் உடன் இணைந்து உன்னால் முடியும் தம்பி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு வெற்றி மேல் வெற்றி, மருதுபாண்டி, ஆயிரம் பூக்கள் மலரட்டும், பாரிஜாதம், புதிய பாதை போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து அசத்தினார்.
புதிய பாதை படத்தில் நடிக்கும் போது இயக்குனர் பார்த்திபனோடு காதல் வயப்பட்டதை அடுத்து பெற்றோர்களின் சம்மதத்தை கேட்டு சம்மதம் கிடைக்காததை அடுத்து வீட்டை விட்டு ஓடி வந்து இயக்குனர் பார்த்திபனை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தார்.
காய்த்து தொங்கும் பழங்கள்..
இதனை அடுத்து இயக்குனர் பார்த்திபனுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து பார்த்திபனை விட்டு விலகி விவாகரத்து பெற்று வாழ்ந்து வரும் இவர் மீண்டும் ஒரு முறை சீரியல் நடிகரை திருமணம் செய்து கொண்டும் அந்த வாழ்க்கையும் சரியாக செட்டாக அதை அடுத்து அந்த சீரியல் நடிகரையும் விவாகரத்து செய்து விட்டு தற்போது தனித்து வாழ்ந்து வருகிறார்.
தற்போது தனித்து வாழ்ந்து வரும் இவர் மாடித்தோட்டம் அமைப்பது மற்றும் தோட்டத்தை பராமரிப்பது போன்றவற்றை முழு கவனத்தை செலுத்தி வரக் கூடிய இவர் தற்போது ஆத்தி பழங்கள் காய்த்து நிக்கும் மரத்தை கையால் தாங்கி பிடித்த படி பேசி இருப்பது பலரையும் கவர்ந்துள்ளது.
இன்று பார்த்தாலும் அதே அளவோடு நடிகை சீதா ஜொலிப்பதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் அத்திப்பழம் அழகா அல்லது இவர் அழகா என்ற பேச்சையும் இடையில் சொருகி பேசி விட்டார்கள்.
மேலும் இந்த அத்தி படங்களை தாங்கி பிடிப்பது போல் நின்று கொண்டு பேசியிருக்கும் சீதா இந்த பழங்கள் பழுத்தால் எவ்வளவு குரங்குகள் வந்து இந்த பழத்தை திங்கும். இனி ஒரு ஜென்மம் இருந்தால் அப்படி ஒரு பிறவி எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
மஞ்ச கலர் நைட்டியில் கையில் தாங்கி..
மேலும் இந்த அத்தி மரத்தை தாங்கி நிற்க மஞ்சள் நிற நைட்டியில் ஒரு மார்க்கமாக காட்சி அளித்திருப்பதாக ரசிகர்கள் பலரும் சொல்லி வரும் நிலையில் இவரது பேச்சை பார்த்து இந்த வீடியோவை விட்டது.
மேலும் சில ரசிகர்கள் மஞ்சள் கலர் நைட்டி, காய்த்து தொங்கும் பழங்கள், கையில் தாங்கி நிற்கும் நடிகை சீதா என்பது போன்ற வார்த்தைகளை வார்த்தை ஜாலத்தோடு பேசி இந்த வீடியோவை வைரலாக தெறிக்க விட்டார்கள்.
தற்போது இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற எந்த புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி விட்டதால் ரதி அவர்கள் அனைவரும் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.
வேறு சில ரசிகர்களும் தற்போது சினிமாவில் வாய்ப்பு இல்லாவிட்டாலும் மாடித்தோட்டத்தை அமைக்க நடிகை சீதா எடுத்து வரும் முயற்சிகளை பாராட்டு இருப்பதோடு அதனால் ஏற்படும் நன்மைகளை விவரித்து கூறும் போது மாடித்தோட்டம் பற்றிய விழிப்புணர்வு வெகு சீக்கிரம் மக்கள் மத்தியில் பரவும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார்கள்.
இந்த வீடியோவை நீங்கள் பார்க்க விரும்பினால் கீழே இருக்கும் லிக்கில் சென்று கிளிக் செய்தால் போதும்.