உன்னோட B** எப்படி பெருசா இருக்கு..! – ஷகிலா கேட்ட கேள்வி.. போட்டு உடைத்த டிக் டாக் இலக்கியா..!

சமூக வலைதளங்களில் அப்படி இப்படி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டிக் டாக் இலக்கியா. பல்வேறு சர்ச்சைகள் சிக்கி இருக்கும் இவர் அவ்வப்போது யூடியூப் பேட்டிகளில் கலந்து கொண்டு விவகாரமான கேள்விகளுக்கு அசால்டாக பதில் கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் பிரபல நடிகை ஷகிலா தொகுத்து வழங்கி வந்த ஒரு பேட்டியில் கலந்து கொண்ட டிக் டாக் இலக்கியாவிடம் பல கொக்குமாக்கான கேள்விகள் எழுப்பப்பட்டது.

அதில் நடிகை ஷகிலா.. உன்னுடைய உடலில் உனக்கு மிகவும் பிடித்த உறுப்பு என்ன என்று கேட்கிறார். அதற்கு இலக்கியா, என்னுடைய கண்தான் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்று கூறுகிறார்.

அதற்கடுத்தபடியாக உன்னிடம் இருப்பதிலேயே சிறந்த ஒரு விஷயம் என்று நீ எதை நினைக்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு என்னுடைய நல்ல மனசு தான் என்னிடம் இருக்கக்கூடிய சிறந்த விஷயம் என்று கூறினார் இலக்கியா.

அதனை தொடர்ந்து எப்படி உன்னுடைய B**bs எப்படி இவ்வளவு பெரிதாக இருக்கிறது..? ஏதேனும் ஊசி போட்டுக் கொண்டாயா அல்லது பிளாஸ்டிக் சர்ஜரி என்று சொல்லக்கூடிய இம்பிளான்டேஷன் ஏதாவது செய்து கொண்டாயா? என்ன விஷயம் என்று கேட்டார்.

இதனை இந்த கேள்வியை எதிர்பார்த்த tiktok இலக்கியா என்னிடம் நீங்கள் மட்டுமல்ல பல பேர் இந்த கேள்வியை கேட்டு இருக்கிறார்கள். எப்படி உங்களுடைய மார்பகம் மட்டும் பெரிதாக இருக்கிறது என பல பேர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.

அது குறித்து தவறான தகவல்களும் இணையத்தில் பரவி வருகிறதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் உண்மை என்னவென்றால்… ம்ம்..ம்.. இந்த விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது… ஆனால் எல்லோரும் கேட்பதால் இது நான் ஏதோ சிகிச்சை செய்து கொண்டு பெரிதாக்கி கொண்டேன் என்று கூறுவதனால் நான் கூறியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

என்னுடைய பரம்பரையில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் இதே போல தான் பெரிதாக தான் இருக்கும். அதே போலத்தான் எனக்கும் மரபணு வழியாக இது வந்து என்னுடைய ஜீன் வழியாகவே இது இருக்கிறது.

மற்றபடி நான் ஏதும் செயற்கையாக சிகிச்சையோ அல்லது பிளாஸ்டிக் சர்ஜரி எதுவும் செய்து கொள்ளவில்லை என்று வெளிப்படையாக பதில் அளித்திருக்கிறார் டிக் டாக் இலக்கியா. இவருடைய இந்த வீடியோ காட்சிகள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

Summary in English : Actress Shakeela recently asked a question to Tiktok user Elakkiya, a popular content creator, about why she has large b**s. Elakkiya’s response to Shakeela was funny and honest. She explained that it was due to genetics and self-love that her b***s have grown over time.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …