உச்ச கட்ட கவர்ச்சி.. நீச்சல் உடையில் ஷாலினி பாண்டே தாறு மாறு கிளாமர் போஸ்…!

இந்திய சினிமாவின் பிரபல இளம் நடிகையாக ரவுண்ட் அடித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை ஷாலினி பாண்டே .

இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

ஷாலினி பாண்டே:

கொழுக் மொழுக் லுக்கில் பார்ப்பதற்கு நல்ல அழகான தோற்றத்தோடு அறிமுகம் ஆகியிருந்தார் நடிகை ஷாலினி பாண்டே.

ஹீரோயின் என்றாலே ஸ்லிம் பிட் தோற்றத்தில் இருந்தால் மட்டும் தான் ஹீரோயின் என்ற வரையறையை மாற்றி அமைத்தவர் ஷாலினி பாண்டே.

இவர் முதன் முதலில் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார் .

ஒட்டுமொத்த இந்திய சினிமாவவே இதுவரை திரும்பி பார்த்தது அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் தான். அப்படத்தின் மூலம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார் ஷாலினி பாண்டே.

“அர்ஜுன் ரெட்டி” கொடுத்த அடையாளம்:

மேலும், தொடர்ந்து தமிழ் மற்றும் ஹிந்தி மொழி படங்களில் இருந்து வாய்ப்புகள் தேடி சென்றது. அர்ஜுன் ரெட்டி படத்தை தொடர்ந்து ஷாலினி பாண்டே மகாநடி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தார் .

அதை அடுத்து அங்கு ஒரு சில தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்த அவர் தமிழ் சினிமாவில் 100% காதல் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார்.

இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் நிசப்தம், கொரில்லா உள்ளிட்ட திரைப்படங்களில் ஷாலினி பாண்டே நடித்திருந்தார்.

இருந்தாலும் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்திற்கு பிறகு பெரிய அளவில் பெயர் சொல்லும்படி அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை .

மார்க்கெட் குறைய காரணம்:

இதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது அவர் திடீரென தனது உடல் எடையை குறைத்து ஒல்லியான தோற்றத்திற்கு மாறியதுதான்.

அவரது கொழுக் மொழுக் அழகு தான் ரசிகர்கள் எல்லோரும் திரையில் விரும்பிப் பார்த்தனர். ஆனால் அதையே அவர் குறைத்துக் கொண்டு கவர்ச்சியாக மாற ஆரம்பித்ததால் அது ரசிகர்களின் வெறுப்புக்கு உள்ளாகிவிட்டது.

இதனால் அவரது மார்க்கெட்டும் தொடர்ந்து குறைந்து போனது. இதையடுத்து ஹிந்தி சினிமாவில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார் ஷாலினி பாண்டே .

ஆனால், அங்கு பெரிதாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் தொடர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.

டூ பீஸ் உடையில் ஷாலினி பாண்டே:

இதற்காக அவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி. சமூக வலைதளங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் ஷாலினி பாண்டே அவ்வப்போது படுமோசமான கிளாமர் உடைகளை அணிந்தும் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் தற்போது டூ பீஸ் பிக்கினி உடையில் நீச்சல் குள்ளத்தில் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி முகம் சுளிக்க வைத்துள்ளது.

தம்மாத்துண்டு பிட்டு துணியில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் ஷாலினி பாண்டேவின் இந்த படு கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி நெட்டிசன்களை திக்கு முக்காடச் செய்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version