ப்பா..! விவாகரத்துக்கு பிறகு உச்ச கட்ட கிளாமரில் மண்டேலா பட நடிகை ஷீலா ராஜ்குமார்..!

தமிழ்நாட்டில் இருக்கும் ஜெயம் கொண்டாம் அருகே உள்ள சவேரியா பட்டி என்ற சின்ன ஊரில் பிறந்து வளர்ந்த ஷீலா ராஜ்குமார் ஜெயம் கொண்டத்தில் இருக்கும் புனித பாத்திமா உறைவிடப் பள்ளியில் பயின்றவர்.

மேலும் பள்ளிகளில் நடக்கும் நடன போட்டி, மாறுவேட போட்டியில் கலந்து கொண்டு நடிப்பின் மீது கொண்டிருந்த ஆர்வத்தை வெளிப்படுத்திய இவர் திருச்சியில் இருக்கும் கலை காவேரி கவின் கலை கல்லூரியில் இளங்கலை, முதுகலை என இரண்டிலும் பரதநாட்டியம் பயின்றிருக்கிறார்.

மண்டேலா பட நடிகை ஷீலா ராஜ்குமார்..

மேலும் இவர் 2012-ஆம் ஆண்டில் திரைத்துறைக்கு அறிமுகமானார். அதன் பிறகு திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

2017-ஆம் ஆண்டு ஒளிபரப்பு ஒளிபரப்பாகி வந்த தொலைக்காட்சி தொடரான அழகிய தமிழ் மகள் தொடரில் பூங்கொடியாக நடித்திருந்தார். இதனை அடுத்து 2017-இல் லிவின் என்ற வெப் சீரியலில் நடித்து அசத்தினார்.

மேலும் 2020-இல் சாக்ஷி என்ற குறும்படத்தில் நடித்த இவருக்கு 2016-ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் ஆறாவது சினம் டூ லேட், மனுஷங்கடா, அசுரவதம் போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து நம்ம வீட்டு பிள்ளை, திரௌபதி, மண்டேலா போன்ற திரைப்படங்களில் நடித்த இவருக்கு அதிகளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ் திரைப்படம் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

விவாகரத்துக்கு பிறகு உச்சகட்ட கிளாமரில்..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய ஷீலா ராஜ்குமார் அவ்வப்போது ரசிகர்களை திணற வைக்கக் கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்துக் கொள்வார்.

அந்த வகையில் அண்மையில் கூட வெளி னவந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் லூர்து என்ற கதாபாத்திரத்தை செய்து ரசிகர்களின் மத்தியில் ஃபேமஸ் ஆனார்.

இந்நிலையில் அவர் கணவரை விவாகரத்து செய்வதற்கு பிறகு உச்சகட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை instagram பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

மட்டையான ரசிகர்கள்..

அந்த வகையில் வித்தியாசமான கெட்டப்பில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் அட மண்டேலா பட ஹீரோயினி ஷீலா ராஜ்குமாரா? என்று கேட்க வைத்து விட்டது.

மேலும் இந்தப் புகைப்படத்தை பார்த்ததுமே தடுமாறி வரும் ரசிகர்கள் அனைவரும் என்ன விலை கொடுத்தாவது இவரை வாங்கி விட வேண்டும் என்று காத்திருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்களில் வெள்ளை நிற குட்டை உடையில் முட்ட அளவு கவுனை போட்டு மெர்சலாக காட்சியளித்திருக்கிறார்.

மற்றொரு புகைப்படத்தில் லைட்டை போட்டு முன்னழகை எடுப்பாக காட்டியிருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் இதயத்தை தொட்டு விடக் கூடிய வகையில் உள்ளது.

வெவ்வேறு ஆங்கிலில் நடிகை ஷீலா ராஜ்குமார் போட்டிருக்கும் புகைப்படங்களை பார்த்து ப்பா.. என்று ஒத்தை வார்த்தை, ரசிகர்கள் அனைவரும் உணர்ந்து கொள்ளும் படியான விமர்சனங்களையும் கருத்துக்களையும் தந்திருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு அவர்கள் நண்பர்களுக்கும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version