ஜில்லுன்னு ஐஸ்க்ரீம் சாப்ட மாதிரி இருக்கு..! – ஐஸ்க்ரீம் தொடையை காட்டிய ஷிவானி நாராயணன்..!

பிக்பாஸ் சீசன் 4 மூலம், மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். அதற்கு முன்பே விஜய் டிவியில், 2016ல் வெளியான பகல் நிலவு என்ற சீரியலில் சிநேகா என்ற கேரக்டரில் நடித்து, சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்தார். ரெட்டை ரோஜா சீரியலில், அபி மற்றும் அனு என்ற இரண்டு கேரக்டர்களில் நடித்தும், தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார் ஷிவானி. கடைக்குட்டி சிங்கம் தொடரில் மீனாட்சி கேரக்டரில் நடித்தும், அசத்தினார்.

ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்ற பிறகுதான் எல்லா இடங்களிலும் ஷிவானி புகழ் பரவியது.
ஏனெனில், பிக்பாஸ் வீட்டுக்குள் படு கவர்ச்சியான ஆடைகளில், பெரும்பாலும் டவுசர், பனியன் அணிந்து வந்து ரசிகர்களை தூங்க விடாமல் செய்தவர் ஷிவானி. போதாக்குறைக்கு அதே பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளராக பங்கேற்ற பாலாஜி முருகதாஸ் மீது இவர் காதல் கொள்ள, அது இன்னும் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கியது.

இந்த பாலாஜி முருகதாஸ் யாரென்றால், சமீபத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சொல்லி, நான் அரசியலுக்கு வந்தால் தாங்க மாட்டீங்க என, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு டேக் செய்தாரே, அவர்தான்.
இப்போது, இவர் மீதான காதல் ஷிவானிக்கு இருப்பதாக தெரியவில்லை.

சினிமா படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வரும் ஷிவானி, தொடர்ந்து தனது கிளாமர் படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, ரசிகர்களை ‘மூடு’ கிளப்பி விடுகிறார். அந்த வகையில், சமீபத்தில் வந்த இந்த புகைப்படங்களை பார்த்தால்… வெயில் நேரத்தில் சில்லுன்னு ஐஸ்கிரீம் சாப்பிட்ட மாதிரி ரசிகர்களுக்கு இருக்குதாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …