இந்த தொடைக்கு ஈடு கொடுக்க முடியுமா.. முழுசாக காட்டி மூச்சு முட்ட வைக்கும் ஷிவானி நாராயணன்..!

முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பை பெற முடியாத நடிகைகள்தான் பெரும்பாலும் சின்னத்திரையில் வாய்ப்பை பெறுவார்கள். சின்னத்திரையிலாவது வாய்ப்பை பெற்று மக்கள் மத்தியில் பிரபலமாவதன் மூலம் தங்களுக்கான ஒரு வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்பது நடிகைகளின் எண்ணமாக இருந்தது.

அதனை தொடர்ந்து சின்ன திரையில் தொடர்ந்து வலம் வந்து கொண்டிருந்தனர் நிறைய நடிகைகள். ஆனால் இப்பொழுது சின்னத்திரையின் லெவல் வேறு மாதிரி இருக்கிறது. சின்ன துறையில் நடித்து அதிக பிரபலம் ஆனார்.

அதன் மூலமாக வெள்ளித்திரையில் பிரபலமாக முடியும் என்கிற நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தற்சமயம் சின்ன திரையில் நடிக்கும் நடிகைகள் எல்லாம் பெரும்பாலும் சினிமாவில் வரவேற்பு பெறுவதற்கான ஒரு ஆரம்ப புள்ளியாகவே சின்னத்திரை நாடகங்களை பார்க்கின்றனர்.

வாய்ப்பை பெற்ற ஷிவானி நாராயணன்:

நடிகை ஷிவானி நாராயணனும் அப்படி சின்னதுரை வந்தவர்தான். சின்ன திரையில் பிரபலமான நடிகைகளில் ஷிவானி நாராயணன் முக்கியமானவர் ஆவார். 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் வெளியான பகல் நிலவு சீரியலில் சினேகா என்கிற கதாபாத்திரம் மூலமாக சீரியலுக்குள் என்ட்ரி ஆனார் ஷிவானி நாராயணன்.

விஜய் டிவியை பொருத்தவரை அதில் பிரபலமாகும் நடிகைகளுக்கு அதிக வரவேற்பை அந்த டிவி சேனலே செய்து கொடுத்துவிடும். அந்த வகையில் இவருக்கு சரவணன் மீனாட்சி பாகம் மூன்றில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அந்த நாடகத்தில் மீனாட்சி கதாபாத்திரத்திற்கு பதிலாக ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பைதான் பெற்றார் ஷிவானி நாராயணன். இருந்தாலும் அதையும் சிறப்பாக செய்தார். அதனை தொடர்ந்து அவருக்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது.

திரைப்பட வாய்ப்பு:

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார் ஷிவானி நாராயணன். அதனை தொடர்ந்து அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. நாய் சேகர் ரிட்டன்ஸ் விக்ரம் மாதிரியான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஷிவானி நாராயணன்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு நடுவே 2020 ஆம் ஆண்டு இவர் கலந்து கொண்ட பிக் பாஸ் சீசன் 4 இவருக்கு அதிக  வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. 98 நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிகரமாக இருந்த பிறகு அதிலிருந்து வெளியேறினார் ஷிவானி நாராயணன்.

இந்த நிலையில் அடிக்கடி ரசிகர்களை ஈர்க்கும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள ஷிவானி நாராயணன் சமீபத்தில் சிறப்பான சில புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version