“கொழுகொழு கும்தா..” – டைட்டான உடையில்.. சூட்டை கிளப்பும் சந்திரலேகா ஸ்வேதா பண்டேகர்..!

சீரியல் நடிகை ஸ்வேதா பண்டேகர் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை கலைக்க வருகின்றது. சீரியலில் சந்திரலேகா என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் ஸ்வேதா பண்டேகர்.

இவர் முதலில் நடிக்க ஆரம்பித்தது சினிமாவில் தான். அந்த வகையில், கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ஆழ்வார் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து இருந்தார்.

அதன் பிறகு வள்ளுவன் வாசுகி, பூவா தலையா, மீராவுடன் கிருஷ்ணா, கடைசியாக பூலோகம் திரைப்படத்தில் நடித்திருந்தார். சீரியல்களிலும் பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார்.

மகள் என்ற சீரியலில் சொப்னா என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 8 ஆண்டுகள் கிட்டத்தட்ட 2300 எபிசோடுகள் ஓடிய இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த சீரியல்தான் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆக்கியது என்று கூறலாம். தற்போது இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அன்பே வா என்ற சீரியலில் விருந்தினர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இவர் சீரியலில் நடிப்பதிலிருந்து ஒதுங்கி இருக்கிறார். ஆனாலும் மறுபக்கம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

இவர் தற்போது இறுக்கமான உடையை அணிந்து கொண்டு வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Actress Shwetha Bandekar’s latest photos have gone viral on the internet and across social media platforms. The photos feature the actress in stunning outfits that showcase her beauty, grace and elegance. Fans can’t get enough of Shwetha’s pictures, which are being shared widely on social media, becoming a topic of discussion for many.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …