எச்சத்தனம்.. நண்பனின் காதலி குறித்து நடிகை சித்தார்த் ஒரே போடு..!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சித்தார்த் இவருக்கு கிட்டத்தட்ட 44 வயதாகியும் இன்னும் இளமை குறையாமல்,

அப்படியே அதே ஸ்லிம் தோற்றத்தோடு பார்க்கப்பட்டு வருகிறார். இவர் நடிகராவதற்கு முன்னர் மிகப்பெரிய இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார்.

சித்தார்த்தின் முதல் படம்:

அந்த சமயத்தில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைக்க ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகம் ஆனார்.

அதை தொடர்ந்து ஆயுத எழுத்து, காதலில் சொதப்புவது எப்படி? ஜிகர்தண்டா, தியாய் வேலை செய்யணும் குமாரு, காவியத்தலைவன், அவள் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

இது தவிர தெலுங்கிலும் அவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார்.

சமந்தாவுடன் பிரேக்கப்:

தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்தபோது அவருடன் நடித்து வந்த நடிகை சமந்தாவுடன் காதலில் விழுந்தார்.

இருவரும் சில ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் பின்னர் ஹிந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்த தனது கவனத்தை நடிப்பிலே செலுத்தி வந்தார்.

கடைசியாக வெளிவந்த சித்தா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் சித்தார்த் தனது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரித்திருந்தார்.

அப்படத்தில் நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்காக சிறந்த நடிகர் விருதையும் சித்தார்த் பெற்றார்.

அதிதி ராவ் ஹைதாரியுடன் ரகசிய காதல்:

இதனிடையே தெலுங்கில் வெளி வந்த மகாசமுத்திரம் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த அதிதி உடன் காதலில் விழுந்தார்.

இந்த காதலை இவர்கள் சில ஆண்டுகள் ரகசியமாக வைத்திருந்த நிலையில் அண்மையில் தான் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் புகைப்படத்துடன் அறிவித்தார்கள் .

விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவும் இருக்கிறார்கள். சித்தார்த்திடம் ஆங்கர் பல கேள்விகளை அவரிடம் கேட்டார்.

நண்பனின் காதலி குறித்து சித்தார்த்:

அப்போது நீங்கள் எப்போதாவது உங்கள் நண்பனின் காதலியிடம் வழிந்து பேசி இருக்கிறார்களா? என கேட்டதற்கு டக்கென கோபம் அடைந்து டென்ஷனான ரியாக்ஷனோடு,

யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு பதிலை சொல்லி அரங்கத்தையே அதிர வைத்தார். ஆம் நோ என்று சொல்லிவிட்டு அதற்குப் பெயர் என்ன தெரியுமா? “எச்ச” என்று சரியான பதிலடி கொடுத்தார்.

இந்த இவரின் இந்த ரிப்ளை யாரும் எதிர்பார்க்காத வகையில் இருந்து. உடனே அவருக்கு கைதட்டில் அரங்கமே அதிர்ந்தது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version