இஸ்லாம் மதத்திற்கு மாறிய சிலந்தி மோனிகா-வின் தற்போதைய நிலை..! – தோழி கூறிய அதிர்ச்சி தகவல்..!

சிலந்தி மோனிகா : குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான நடிகை மோனிகா. அவசர போலீஸ் 100 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இவருடைய உண்மையான பெயர் மாருதி ராஜ் என்பதாகும்.

கடந்த 1990களில் குழந்தை நட்சத்திரமாகவும் 2000 வாக்கில் துணைக் கதாபாத்திரங்களிலும் ஹீரோயினாகவும் கூட சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியாக இம்சை அரசன் 23-ம் புலிகேசி என்ற திரைப்படத்தில் நடித்து இருந்த இவர் அதன் பிறகு சிலந்தி என்ற திரைப்படத்தில் படு கிளாமரான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

அதன் பிறகு கௌரவர்கள் என்ற திரைப்படத்தில் நடித்தார் ஒருகட்டத்தில் படவாய்ப்புகள் இல்லாமல் திண்டாடினார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாக தயாரான இவர் தன்னுடைய பெயரைதிடீரென பர்ஹானா என்று மாற்றிக் கொண்டார்.

இந்து மதத்தில் பிறந்த நடிகை மோனிகா கடந்த 2010ஆம் ஆண்டு தன்னை இஸ்லாம் மதத்திற்கு மாற்றிக் கொண்டார் அதன் பிறகு தன்னுடைய பெயரை எம்ஜி ரஹீமா என மாற்றிக் கொண்டார்.

இவருடைய உண்மையான பெயர் மாருதி ராஜ் அதன் பிறகு சினிமாவில் நடிப்பதற்காக மோனிகா என்ற பெயரை மாற்றிக் கொண்டார் அதன் பிறகு பர்ஹானா என்று பெயரை மாற்றிக் கொண்ட இவர் இறுதியாக எம்.ஜி.ரஹீமா என தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டு இருக்கிறார்.

கடந்த 2015ஆம் ஆண்டு மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் அவரை திருமணம் செய்து கொள்வதற்காகவே மதம் மாறி இருக்கிறார் என்பது அவருடைய திருமணம் முடிந்த பிறகுதான் தெரியவந்தது.

திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆள் எங்கே போனார் என்று கூட தெரியாமல் மாயமாகி விட்டார். சில இயக்குனர்கள் மற்றும் ஊடகங்கள் இவரை தொடர்பு கொண்டு கேட்டபோது கூட சினிமாவில் இருந்து விலகி அதற்கான காரணம் என்ன எதுவும் கூறவில்லையாம்.

அதன் பிறகு மீடியாவில் இடத்திலிருந்தும் மறைந்து விட்டார் மோனிகா. மட்டுமில்லாமல் பொது நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்பதை தவிர்த்து வருகிறார். கடைசியாக ஜன்னலோரம் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

இது தொடர்பாக மோனிகாவின் நெருங்கிய தோழி ஒருவரிடம் விசாரித்தபோது திருமணத்திற்கு பிறகு அவள் எங்களோடு அதிகமாக பேசுவது இல்லை. எங்கே இருக்கிறார் கூட தெரியவில்லை. ஆனால், ஒரு சிலருக்கு மட்டும் அவர் தொலைபேசியில் பேசுகிறார் என்று அவ்வப்போது கூறுவார்கள் என்று கூறியிருக்கிறார்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Tamizhakam