இடுப்பழகி சிம்ரனுக்கு இவ்ளோ பெரிய மகன்களா..? மட மடன்னு வளர்ந்துட்டாங்களே..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சிம்ரன். இவர் குறிப்பாக 90ஸ் காலத்து ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

குறிப்பாக 90ஸ் ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்து விட்டார் சிம்ரன். இவர் விஜய் ,அஜித், ரஜினி, கமல் என தொடர்ந்து பல சூப்பர் ஹிட் ஹீரோக்களுடன் நடித்த பல்வேறு வெற்றி படங்களை குவித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: வெறும் உள்ளாடை.. தெரிய கூடாதது தெரிய.. கிளாமர் “கன்னி”வெடி பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!

தயாரிப்பாளர்களின் கல்லா ரொப்பிய சிம்ரன்:

இவர் நடித்தாலே தயாரிப்பாளருக்கு லாபம் என்ற வகையில் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் நம்பி படத்தை எடுப்பார்கள்.

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நடன நடிகையாகவும் சிம்ரன் பார்க்கப்பட்டார். இடுப்பை வளைத்து நெளித்து ஆடுவதில் சிம்ரனுக்கு ஈடு யாருமே இல்லை என அடித்து பேசும் அளவுக்கு இன்றும் அந்த இடத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்.

இவர் தொடர்ந்து திரைப்படங்களில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது கடந்த 23ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படியுங்கள்: அடிக்கிற வெயிலில் சூட்டை கிளப்பும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. மொதல்ல அதுக்குள்ள போகனுமாம்!

இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். குழந்தை பிறப்பு, திருமணத்திற்கு பிறகு சிம்ரன் சினிமாவை விட்டு கொஞ்சம் ஒதுங்கியே இருந்தார்.

ரஜினியின் பேட்ட படத்தில் காம்பேக்:

அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக பேட்ட திரைப்படத்தில் நடித்து கம்பேக் கொடுத்திருந்தார்.

அந்த படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் பேசும்படியாக சிம்ரனின் அழகை ரசிக்கும் படியாகவும் இருந்தது இத்தனை வருடம் கழித்தும் பார்த்தும் சிம்ரன் எவ்வளவு அழகாக இருக்கிறாரே என ரசிகர்கள் அவரை வியந்து பாராட்டினார்கள்.

இதையும் படியுங்கள்: அப்பாவுக்கு செய்த துரோகத்திற்கு பிராயச்சித்தமாக மகனுக்கு வடிவேலு செய்யவுள்ள நன்றி கடன்..

தற்போது 47 வயதாகவும் சிம்ரன் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். சிம்ரனின் நடிப்பில் அடுத்ததாக சப்தம், துருவ நட்சத்திரம், வணங்காமுடி மற்றும் அந்தகன் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவுள்ளது.

சிம்ரன் மகன்கள்:

இந்நிலையில் சிம்ரன் மகன்களின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள், சிம்ரனின் பிள்ளைகளா இது?அதுக்குள்ள இவ்வளவு வளர்ந்துட்டாங்களா? என் பார்த்து வியக்கும் அளவுக்கு அந்த புகைப்படங்கள் இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version