காய்த்து தொங்கும் பச்ச மாங்காய்..! என்ன அடிச்சாலும் நச்சுன்னு நிக்குது..! ஈரம் சொட்டும் உடையில் சிம்ரன்..!

வடநாட்டில் இருந்து திரையுலகில் நடிக்க வரும் நடிகைகளுக்கு தமிழ் திரையுலகில் ரசிகர்கள் அதிகம் இருப்பார்கள். அந்த வகையில் சிம்ரன் மும்பையில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.

இவர் ஆரம்ப காலத்தில் தூர்தர்ஷன் மெட்ரோ சானலில் சூப்பர் ஹிட் முக்காபுலா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதை அடுத்து ஹிந்தி திரை உலகில் நடிக்க ஆரம்பித்தார்.

நடிகை சிம்ரன்..

எனினும் இவரது முதல் ஹிந்தி படமான சனம் ஹர்ஜாய் தோல்வி படமாக அமைந்தது. இதனை அடுத்து 1996 இல் வெளிவந்த மற்றொரு படம் சூப்பர் ஹிட் அடித்தது.

இந்நிலையில் இவர் மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திர பிரஸ்தம் என்ற படத்திலும், கன்னடத்தில் சிவராஜ்குமார் உடன் சிமாஹடா மாரி படத்திலும் நடித்து ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார்.

இதையும் படிங்க: “என் பொண்டாட்டிய நான் விவாகரத்து பண்ணனும்ன்னு வேண்டிக்கோங்க..” ரவீந்தர் சோகமான பதிவு.. இது தான் காரணமாம்..!

இவருக்கு தமிழ் திரைப்பட வாய்ப்பு 1997-ஆம் ஆண்டு கிடைத்தது. அந்த வகையில் சிவாஜி நடிப்பில் வெளி வந்த ஒன்ஸ்மோர் திரைப்படத்தில் நடித்து அசத்தினார்.

தமிழ் சினிமாவில் அதிக அளவு சம்பளம் பெற்ற நடிகைகளில் ஒருவராக திகழும் சிம்ரன் 2003-இல் கோவில்பட்டி வீரலட்சுமி படத்திலும், விஜயோடு இணைந்து துள்ளாத மனமும் துள்ளும் படத்திலும் நடித்ததை அடுத்து பல விருதுகளை பெற்றார்.

மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த நேருக்கு நேர், கண்ணெதிரே தோன்றினாள், அவள் வருவாளா, வாலி, ஜோடி, பிரியமானவளே, பார்த்தேன் ரசித்தேன், தமிழ், பஞ்சதந்திரம், நியூ, வாரணம் ஆயிரம் போன்ற படங்கள் திரை உலகம் உள்ள வரை இவர் பெயர் சொல்லும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

தாய்க்கு தொங்கும் பச்சை மாங்காய்..

சினிமாவில் பீக்கில் இருந்த போதே இவர் தனது சிறுவயது நண்பரான தீபக் பாகாவை திருமணம் செய்து கொண்டு தற்போது குழந்தை குட்டி என்று செட்டில் ஆகிவிட்டார். இதனை அடுத்து இரண்டாவது ரவுண்டை ஆரம்பித்திருக்கும் இவர் சின்ன, சின்ன கேரக்டர் ரோல்களை செய்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற இன்ஸ்டாகிராம் வீடியோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அசந்து விட்டார்கள் என சொல்லலாம்.

இதற்கு காரணம் ஈரம் சொட்ட சொட்ட நனைந்து இருக்கும் கருப்பு உடையில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு என்ன செய்கிறார் என்பதை நீங்கள் பார்த்தால் அதிர்ந்து போவீர்கள்.

காரணம் எல்லா சாமானிய பெண்களும் செய்யக்கூடிய விஷயத்தை தான் இவரும் செய்திருக்கிறார். அதுவும் நீச்சல் குளத்தின் அருகில் இவர் செய்திருக்கும் விஷயம் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரம் சொட்டும் உடையில்..

ஈரம் சொட்டும் டைட்டான உடையில் கையில் குச்சியோடு மாமரத்தில் இருக்கும் மாங்காவை வேகமாக அடித்து கீழே தள்ளிய மாங்காவை எடுத்து சிரித்த படி நீச்சல் குளத்தில் இருக்கும் தன் மகனிடம் கொடுத்து இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் நல்ல குறி பார்த்து தான் அடிச்சிருக்காங்க.. என்ற வார்த்தைகளை போட்டு சிம்ரனை பங்கமாக கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

மேலும் அவர் அடித்து கீழே போட்ட மாங்காய் கண்டிப்பாக இனிப்பாக தான் இருக்கும் புலிக்காது என்று சொல்லி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: கணவருக்கு வார்னிங் கொடுத்த விஜே மகாலட்சுமி.. தீயாய் பரவும் விவாகரத்து தகவல்..!

இதனால் ரசிகர்கள் அனைவரும் காய்த்து தொங்கும் பச்சை மாங்காய் என்ன அடிச்சாலும் நச்சு நிக்குது ஈரம் சொட்டும் உடையில் நீண்ட நாள் கழித்து தரிசனம் தந்த சிம்ரன் பற்றி பல்வேறு வகையான பதிவுகளை போட்டு இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த வீடியோவானது ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல் நண்பர்களுக்கும் ஷேர் செய்யப்பட்டு வருவதால் இணையத்தில் அதிகளவு பார்க்கின்ற வீடியோக்களில் ஒன்றாக மாறிவிட்டது.

நீங்களும் இந்த வீடியோவை பார்க்க வேண்டும் என்றால் இங்கு கிளிக்

செய்து பார்த்தாலே போதும் உங்களுக்கும் பச்சை மாங்காய் திங்க வேண்டும் என்ற ஆசை நாவில் எச்சிலாய் ஊறும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version