“கிளாமர் யானை..” – பிதுங்கும் தொப்பை.. கருப்பு உடையில் கதிகலங்க வைத்த புன்னகையரசி சினேகா..!

நடிகை சினேகா கருப்பு நிற உடையில் கவர்ச்சி தேவதையாக காட்சியளிக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா இடையில் நடிகர் பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆகியிருக்கிறார்.

திருமணம் குழந்தைகள் என திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி இருந்த நடிகை சினேகா தற்பொழுது மீண்டும் சினிமாவில் பயணிக்க முடிவில் இருக்கிறார் என்பது போல தெரிகிறது.

எனவே குழந்தை பிறந்த பிறகு கூடிப்போன தன்னுடைய உடல் எடையை தற்போது பாதியாக குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு சிக்கென மாறி இருக்கிறார். நடிகை சினேகா இவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் இளம் நடிகைகளையே ஓரம் கட்டும் அளவுக்கு இருக்கின்றன என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் கருப்பு நிறத்தில் தன்னுடைய தொப்பை அளவுக்கு கவர்ச்சி ராணியாக காட்சியளிக்கும் நடிகர் சினேகாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

பல்வேறு படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை சினேகா தற்பொழுது துணை கதாபாத்திரங்கள் குணச்சித்திர வேடங்களில் எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு நடிப்பது என்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

தங்களுடைய குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி சினிமாவில் மீண்டும் இயங்க முடிவு செய்து இருக்கிறார் நடிகை சினேகா என்ற கூறுகிறார்கள். அதற்கேற்றார் போல இவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்து கொண்டிருக்கின்றது.

எனவே மீண்டும் பெரிய திரையில் நடிகை சினேகாவை பார்க்க முடியும் என்ற மகிழ்ச்சியோ ரசிகர்கள் இருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க ரசிகர்களின் கவனத்தையும் திரைத்துறையினரின் கவனத்தையும் தன் பக்கம் இருக்க இணைய பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகர் சினேகா.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Summary in English : Recently, actress Sneha has been making headlines for her stunning look in a black dress. This image has gone viral on social media, with netizens praising her for her fashion. The dress features an elegant silhouette and is perfect for any special occasion.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version