நீச்சல் உடையில்.. முழு தொடையும் தெரிய.. இளசுகளை சொக்க வைத்த புன்னகையரசி சினேகா..!

நடிகை சினேகா ( Actress Sneha ) தமிழ் சினிமாவில், ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை. அழகும், நடிப்பு என இரண்டு விதங்களிலும் ரசிகர்களை தன் வசப்படுத்தியவர். பு்ன்னகை இளவரசி என, ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். அம்சமான முக வெட்டால், ஆளை மயக்கும் பளீர் சிரிப்பால், ரசிகர்களை சிநேகா, சிநேகா என புலம்ப விட்டவர்.

Actress Sneha

சிநேகா, தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிறமொழி படங்களிலும் அதிகமாக நடித்திருக்கிறார். தெலுங்கில் வந்தே மாதரம் என்பது இவரது முதல் படம். இப்போது, விடியல் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பட்டாஸ், வேலைக்காரன், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, உன் சமையலறையில், அங்காடித் தெரு, தீராத விளையாட்டு பிள்ளை, கோவா, அச்சமுண்டு, அச்சமுண்டு, பிரிவோம் சந்திப்போம், இன்பா, பாண்டி, ஹரிதாஸ், முரட்டுக்காளை, பொன்னர் சங்கர், பவானி, வந்தே மாதரம், ஆயுதம், போஸ்,, சின்னா, ஜனா, வசூல் ராஜா எம்பிபிஎஸ், ஏப்ரல் மாதத்தில்,

Actress Sneha

ஆட்டோகிராப், வசீகரா, பார்த்திபன் கனவு,, சிலம்பாட்டம், நான் அவன் இல்லை, பள்ளிக்கூடம். புதுப்பேட்டை,கிங், பம்மல் கே சம்பந்தம், உன்னை நினைத்துல ஆனந்தம், விரும்புகிறேன், எனன்னவளே என,சிநேகா நடித்த படங்கள் எல்லாமே, மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற, சிறந்த படங்களாகவே இருக்கினறன. இவற்றில் பெரும்பாலான படங்கள், அதிக நாட்கள் ஒடியவை. சிநேகாவுக்கு நல்ல நடிப்பு வாய்ப்பை தந்த படங்களாகவும் இவை இருந்தன.

குறிப்பாக பள்ளிக்கூடம், ஆட்டோகிராப், சின்னா, வசூல்ராஜா எம்பிபிஎஸ், புதுப்பேட்டை, பார்த்திபன் கனவு, உன் சமைலறையில் என பல படங்களை சொல்லலாம். அந்த கேரக்டரில் தன்னை முழுமையாக உள்வாங்கி, அவர் நடித்ததால்தான், அவரால் நல்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆக பெயர் வாங்க முடிந்தது.

Actress Sneha

துவக்கத்தில் சில படங்களில் ஸ்ரீகாந்துடன் சிநேகா ஜோடியாக நடித்தனர். குறிப்பாக போஸ், பார்த்திபன் கனவு படங்களில் மிகவும் நெருக்கமான காட்சிகளில் அவர்கள் நடித்ததால், இருவருக்கும் காதல் என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், கடைசியில் அது வதந்தியாக போய்விட்டது.

அச்சமில்லை அச்சமில்லை என்ற படத்தில் பிரசன்னா– சிநேகா கணவன், மனைவியாக நடித்தனர். அப்போது, இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து, இரு வீட்டார் சம்மதத்துடன், இவர்களது திருமணம் விமரிசையாக நடைபெற்றது.

நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்த பிறகு, சிநேகா இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். பின், சினிமா வாய்ப்புகளை சிநேகா குறைத்துக் கொண்டார். முக்கிய கேரக்டர்களில் மட்டுமே நடிக்கிறார்.பிரபல டிவி நிகழ்ச்சிகளில், நடுவராக மட்டுமே பங்கேற்கிறார்.

Actress Sneha

குடும்பப் பாங்கான அழகியாக பெண் இருந்தால், அவரை சிநேகா போல் இருக்கிறார் என்று ஒப்பீடு சொல்லும் அளவுக்கு, சிநேகா புடவையில் அம்சமான பெண்ணாக காட்சியளிக்கிறார். அதனால், அடிக்கடி புடவையில் இருக்கும் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்வது வழக்கம். இந்த முறை, மஞ்சள் நிற பட்டுப்புடவையில், அசத்தும் அழகில் கணவர் பிரசன்னாவுடன் இருக்கும் புகைப்படங்களை, சிநேகா அப்டேட் செய்திருக்கிறார்.

Actress Sneha

சிநேகாவின் அசத்தலான அழகைப் பார்த்து வியந்துபோன ரசிகர்கள், வருஷம் போக, போக வயசாகி போகுமுன்னு சொல்வாங்க, இப்பவும் பழைய மாதிரியே அதே அழகு, இளமையோட சிநேகா செமையா இருக்காங்க, என கமெண்ட்டில் புகழ்ந்து தள்ளுகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …