மேடம்.. கொல மாஸ்சு… மேலாடையை திறந்து விட்டு கெத்து காட்டும் புன்னகையரசி சினேகா..!

பிங்க் நிறத்திலான உள்ளாடை மற்றும் கோட் அணிந்து கொண்டு கிளாமர் தேவதையாக ஜன்னல் அருகில் நின்றபடி கேஜிஎப் தீம் பாடலை பின்னணியில் இசைக்க விட்டு மாசாக போஸ் கொடுத்திருக்கும் புன்னகை அரசி நடிகை சினேகாவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மேடம் கொல மாஸ் என்று பதறி வருகின்றனர். தமிழ் சினிமாவில் என்னவளே என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை சினேகா தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் வெற்றி படங்களாகவும் இவருக்கு அமைந்திருக்கின்றன. குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் அளவுக்கு கிடுகிடு என உயர்ந்த நடிகை சினேகா ஆரம்பகாலத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் கவர்ச்சி காட்டினால் தான் வேலைக்கு ஆகும் என்பதை புரிந்து கொண்டு கிளாமர் குதிரையாக ஓட்டம் பிடித்த நடிகை சினேகா அச்சம் உண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது அந்த படத்தில் நடித்த கதாநாயகன் பிரசன்னாவை காதலித்து வந்தார்.

அவரையே திருமணமும் செய்து கொண்ட இவருக்கு தற்பொழுது இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. கல்யாணம் குழந்தைகள் என சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி 100 சதவீதம் குடும்பப் பெண்ணாக தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு வந்த நடிகை சினேகா தற்பொழுது குழந்தைகள் வளர்ந்து விட்ட நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

எனவே தன்னுடைய உடல் எடையை குறைத்து பழைய தோற்றத்திற்கு மாறியிருக்கிறார் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இதன் மூலம் ரசிகர்களின் கவனமும் திரை துறையினரின் கவனமும் தன் மீது இருக்கும் படி பார்த்துக் கொள்ளும் நடிகை சினேகா கவர்ச்சி உடைய கேஜிஎப் தீம் இசையை இசை கேட்டு வெளியிட்டுள்ள இந்த வீடியோ ரசிகர்களின் கவர்ந்து வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் மேடம் கொல மாசு என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

Summary in English : Actress Sneha Mass recently posed in a stunning pink suit with the theme background music of KGF playing in the background. This photoshoot was captured by renowned photographer Actor Prasanna and has been creating quite a buzz on social media.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …