புன்னகையரசி சினேகாவின் அம்மா அப்பாவை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகரான சினேகா புன்னகை அரசியாக தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இவர் கிட்டதட்ட 2000ஸ் காலகட்டத்தில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக மார்க்கெட் எடுத்து வைத்திருந்தார்.

நடிகை சினேகா:

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் ஹோம்லியான கதாபாத்திரங்கள் ஏற்று குடும்பப்பாங்கான பெண்ணாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

முதன் முதலில் அறிமுகமானது என்னமோ மலையாள திரைப்படத்தில்தான். ஆனால் பிரபலமானது முழுக்க முழுக்க தமிழ் சினிமாவில் தான்.

Un Samayal Arayil Press Meet with Prakash Raj, Sneha and Ilaiyaraaja

இதையும் படியுங்கள்:பாவாடையை தூக்கிவிட்டு ரெஜினா காசாண்ட்ரா கொடுத்துள்ள மோசமான போஸ்.. அதிருது இன்ஸ்டா..!

2001 ஆம் ஆண்டில் வெளிவந்த என்னவளே திரைப்படத்தின் மூலமாக சினேகா திரைப்படத்துறையில் அறிமுகமானார்.

முதல் படம் ஓரளவு கவனத்தை ஈர்க்க தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது ஆனந்தம், பார்த்தாலே பரவசம், கிங், பம்மல் கே சம்பந்தம், வசீகரா, பார்த்திபன் கனவு

ஆட்டோகிராப், புதுப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பின்னர் வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமாவை விட்டு சில ஆண்டுகள் ஒதுங்கியே இருந்தார்.

விளம்பரங்களில் சினேகா:

திரைப்பட நடிகை என்பதையும் தாண்டி பல்வேறு விளம்பர படங்களில் நடித்திருக்கும் சினேகா சரவணா ஸ்டோர், ஹார்லிக்ஸ் ,ஆசிர்வாத் உள்ளிட்ட,

பல்வேறு பிரபலமான விளம்பரங்களில் நடித்த புகழ் பெற்ற நடிகையாகவும் வலம் வரத் தொடங்கினார்.

சினிமாவில் உச்ச நடிகையாக கொடிகட்டி பறந்துக் கொண்டிருந்தபோதே பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் விஜய் மற்றும் பிரபல தயாரிப்பாளரும் தொழிலதிபாரமான நாக்ரவி உள்ளிட்டவர்களுடன்,

காதல் கிசு கிசுக்கப்பட்டார். அவர் காதலித்து நெருக்கமாக பழகி வந்தார். அதேபோல் தொழிலதிபரான நாக் ரவியுடன் ரகசிய முறையில் சினேகா பழகி வந்ததும் அவருடன் நிச்சயம் வரை சென்று,

இதையும் படியுங்கள்:“திருடனுடன் படுக்கையறையில்.. மல்லுவுட்டில் பிட்டு படம்..” பானுப்பிரியா கூறிய பதில் என்ன தெரியுமா..?

திருமணம்:

பின்னர் அந்த திருமணம் நடைபெறாமல் போனது.அதன் பிறகு தான் நடிகரான பிரசன்னாவை காதலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர் குழந்தைகள் பெற்று சினிமாவில் தலை காட்டாமல் இருந்த சினேகா பின்னர் மீண்டும் திரைப்படங்கள் நடிக்கும் ஆர்வத்தை செலுத்தி வருகிறார்.

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் சினேகா குறிப்பாக தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே தொலைக்காட்சிகளில் நடன நிகழ்ச்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் நடுவராகவும் பங்கேற்று வருகிறார்.

சினேகாவின் அம்மா, அப்பா:

சமீபத்தில் நடன நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளர் ஒருவர் சினேகாவை இடுப்பை பிடித்து தூக்கிக்கொண்டு ஆடிய நெருக்கமான நடன காட்சி எல்லோரையும் முகம் சுளிக்க வைத்து விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் சினேகாவின் சினேகாவின் அம்மா மற்றும் அப்பா புகைப்படம் இணையத்தில் வெளியாகிய அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version