புடவைக்குள் கையை விட்டு.. அலேக்காக தூக்கி.. ரியாலிட்டி ஷோவில் சினேகா.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..!

தமிழ் சினிமா ரசிகர்களை தன் சிரிப்பால் வசீகரித்து ஈர்த்தவர் நடிகை சினேகா. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென் இந்திய திரைப்படங்களில் நடித்து,

தென் இந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். பார்ப்பதற்கு ஹோமியான தோற்றமும் குடும்ப பங்கான கதாபாத்திரங்களுக்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக,

துளி கூட கவர்ச்சி காட்டாமல் மிகவும் நேர்த்தியான உடைகளை அணிந்து வந்து நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களை இப்படியும் நடிகைகள் நடித்து பிரபலமாகலாம் என்பதை நிரூபித்து காட்டினார் சினேகா.

திரைத்துறையில் சினேகா அறிமுகம்:

நடிகை சினேகா இவர் கடந்த 2001 ஆம் ஆண்டில் இங்கே ஒரு நீலபக்ஷி என்ற திரைப்படத்தின் என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: கேரளா பால்கோவா.. கவர்ச்சி உடையில் கிறங்கடிக்கும் மியா ஜார்ஜ்..!

அதே ஆண்டில் தமிழில் வெளிவந்த என்ன வழி திரைப்படத்தில் தமிழ் திரையில் அறிமுகமாக இங்கு நடிகையாக பிரித்துரை பதித்தார்.

என்னவளே திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. தொடர்ந்து அடுத்ததாக ஆனந்தம், பார்த்தாலே பரவசம், விரும்புகிறேன், கிங், புன்னகை தேசம், பம்மல் கே சம்பந்தம், வசீகரா,

புதுப்பேட்டை, சிலம்பாட்டம், கோவா, தீராத விளையாட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் சினேகா நடித்த பிரிவோம் சந்திப்போம் திரைப்படத்திற்காக நடித்த போது,

சிறந்த நடிகைக்கான விஜய் விருதுகளை நடிகை சினேகா அள்ளினார். இதனிடையே மிகவும் ஹோம்மியான கதாபாத்திரத்தில் நடித்து வந்த சினேகா,

கவர்ச்சி கதாபாத்திரத்தில் சினேகா:

திடீரென புதுப்பேட்டை மற்றும் சிலம்பாட்டம் போன்ற படங்களில் படுமோசமான காட்சிகளில் நடித்து அவரது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தார்.

இதையும் படியுங்கள்: சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய.. எதிர் நீச்சல் சீரியல் குடும்ப குத்து விளக்கு மதுமிதா.. ரசிகர்கள் ஷாக்..!

இது சினேகாவுக்கு ஏற்றதாக இல்லை என பலரும் அவரை அந்த படத்தில் பார்த்து முகம் சுழித்து போய்விட்டனர். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த அவர் திடீரென நடிகர் பிரசன்னாவை,

காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு சில வருடம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நடிகை சினேகா பின்னர் அவருக்கு மார்க்கெட் கிடைக்காமல் போய்விட்டது.

கடைசியில் வாய்ப்புகள் கிடைத்தாலும் அதில் நடித்து வந்த அவருக்கு பின்னால் சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சி ஒன்றில்,

சினேகாவின் புடவைக்குள் கையை விட்ட இளைஞன்:

நடுவராக பங்கேற்றிருக்கிறார். தங்க தாமரை நிலவே பாடலுக்கு சினேகாவுடன் நடனமாட விருப்பப்படுவதாக தெரிவித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: பூஜா ஹெக்டேவின் புதிய வீடு.. விலையை கேட்டால் தூக்கமே போயிடும் பாஸ்..!

உடனே பாபா பாஸ்கர் அதற்கு சம்மதித்து சினேகாவை மேடை ஏற்றினார். சினேகாவுடன் அந்த இளைஞன் படு நெருக்கமாக நடனம் ஆடியது மட்டும் இல்லாமல் அவரது சேலையில் கையை விட்டு இடுப்பை பிடித்து நெருக்கமாக நடனமாடி அங்கிருந்து அனைவரையும் முகம் சுளிக்க வைத்தார்.

இது போதாது என சினேகாவை தூக்கிக் கொண்டு ஆடுமாறு கீழே அருகில் அமர்ந்த பாபா பாஸ்கர் கூற அந்த இளைஞரும் அவ்வாறே செய்தான்.

இந்த வீடியோ சமூக வலைதளங்கள் முழுக்க வைரலாக முதலில் சினேகாவை எல்லோரும் திட்டி தீர்த்து தீர்த்தனர்.

அதன் பிறகு இதற்கு எல்லாவற்றிற்கும் காரணம் பாபா பாஸ்கர் தான் என அவரை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார்கள்.

இந்நிலையில் தற்போது இவ்வளவு பெரிய சம்பவம் நடந்திருக்கு இதற்காக சினேகாவின் கணவர் பிரசன்னாவின் பதில் என்ன? என கேள்வியை பிரசன்னா பக்கம் திருப்பி வைத்துள்ளனர்.

ஆனால் இது குறித்து பிரசன்னா எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வருகிறார்.

தற்போது இந்த விஷயம் சினேகாவை விமர்சனத்திற்கும் கடும் சர்ச்சைக்கும் உள்ளாக்கியுள்ளது குறிப்பிடுத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version