“நீச்சல் உடையில்.. படு சூடாக போஸ்..” கொடுத்துள்ள புன்னகையரசி சினேகா…! – பலரும் பார்த்திடாத புகைப்படம்..!

தமிழ் சினிமா உலகில் பல நடிகைகள் இருந்தாலும் நடிகை சினேகா ( Sneha ) ஆள் பார்ப்பதற்கு செம்ம நச்சின்னும் இருந்ததால் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது அதை தக்க வைத்துக் கொள்ள தனது திறமையையும், கிளாமரையும் காட்டி அசத்தினார்.

முதலில் நடிகை சினேகா பெருமளவு தனது கிளாமர் காட்டாமல் மாறுதலாக திறமையை காட்டி அசத்தினார்.இதனால் அவருக்கு ஆரம்பகால படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாக மாறின.

ஒரு கட்டத்தில் அஜித், விஜய், சிம்பு, சூர்யா போன்ற டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை மென்மேலும் உயர்த்திக் கொண்டார். அதன் பிறகு சினிமா உலகில் இராமரையும் காட்டி சிறப்பாக ஓடிக் கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படிங்க : ஹார்டு வைப்ஸ்.. – பின்னழகை தூக்கி காட்டி.. இளசுகளை சுட்டெரிக்கும் தமன்னா..! – உருகும் ரசிகர்கள்..!

தற்போது இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். குழந்தை பெற்ற பிறகு சற்று உடல் எடையையும் ஏறியது தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க ரெடியாக இருக்கிறார்.

ஆனால் நல்ல கதாபாத்திரம் கிடைக்காததால் வேறு வழியில்லாமல் சின்னத்திரையில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.மீதி நேரங்களில் கூட மாடர்ன் ட்ரெஸ்ஸில் தனது அழகான மேனியை தூக்கி காட்டி எடுத்த புகைப்படங்கள் சிலவற்றையும் வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷ படுத்தி வருகிறார் நடிகை சினேகா.

வயது அதிகமாக அதிகமாக உடல் எடையை குறைத்து செம அழகாக மாறி வருகிறார்.இந்நிலையில், இளம் வயதில் நீச்சல் உடையில் கிளுகிளு போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …