அவரு கூட இதை பண்ணனும்ன்னு ஆசையா இருந்துச்சு.. நடிகை சோனா பேச்சை கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்த பல்வேறு நடிகைகள் இன்று ஆள் அடையாளமே அட்ரஸே இல்லாமல் போய்விட்டார்கள். அந்த லிஸ்டில் இருப்பவர் தான் நடிகை சோனா.

இவர் தமிழ் சினிமாவில் 2000 காலகட்டத்தில் அறிமுகமாக மிகவும் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார் குறிப்பாக கவர்ச்சியை வாரி இறைத்து அன்றைய கால ரசிகர்களை தன் வலைக்குள் போட்டு வைத்திருந்தார்.

இதையும் படியுங்கள்: எனக்கு உதயநிதி கோடிக்கணக்கில் பரிசு கொடுத்தாரா.. சவுக்கு சங்கர் பேச்சுக்கு நிவேதா பெத்துராஜ் கொடுத்த பதிலை பாருங்க..

திரைப்படங்களில் ஐட்டம் சாங், மிகவும் கவர்ச்சியான கதாபாத்திரம் உள்ளிட்டவற்றில் தோன்றி ரசிகர்களின் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்த நடிகை சோனா ஒரு கட்டத்திற்கு மேல் வாய்ப்பு கிடைக்காமல் அட்ரசே இல்லாமல் போய்விட்டார்.

புது கவர்ச்சி நடிகைகளின் வருகையால் சோனாவுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக அவர் ஆள் அட்ரசே தெரியாமல் போய்விட்டார்.

தமிழ் சினிமா திரைப்படங்களின் பல்வேறு குத்து பாடல்களுக்கு நடனமாடி ரசிகர்களை தன் வளைவில் தன் வலையில் போட்டு வைத்திருந்தார் சோனா.

இவர் 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த ரஜினிகாந்த்தின் குசேலன் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்தார்.

இதையும் படியுங்கள்: ரச்சிதா மகாலட்சுமி இரண்டாம் திருமணம்.. மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவேள்..!

இதனுடைய சென்னையில் ஆடை விற்பனை கடை ஒன்றை தொடங்கி சொந்தமாக நடத்தி வந்தார்.

இந்த கடையில் பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி திறந்துவைத்தார். நடிகை சோனா தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருந்து வரும் வெங்கட் பிரபுவின் தம்பியான நடிகர் பிரேம்ஜியை காதலித்து சில நாட்கள் தாங்கள் டேட்டிங் செய்து வந்ததார்.

ஆனால், பிரேம்ஜி தயாரிப்பாளர் ஒருவரின் பேச்சைக் கேட்டு தன்னை கழட்டி விட்டதாக பேட்டி ஒன்றில் கூறியது பரபரப்பாக பேசப்பட்டது.

அத்துடன் பிரேம்ஜி வெங்கட் பிரபுவுடன் சோனா எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியது.

இதையும் படியுங்கள்: “அப்போ.. நீங்க எதை குடிப்பீங்க..” என்று கேட்ட நெட்டிசன்.. கஸ்தூரி கொடுத்த பதிலை பாருங்க..

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் சமீபத்தை பேசி ஒன்றில் பேசிய நடிகை சோனா தான் முத்தக்காட்சியில் லிப்லாக் காட்சி நடிக்க வேண்டும் என்றால் அது ஒரே ஒரு நடிகருடன் தான் நடிப்பேன். அது விஜய்யுடன் மட்டும்தான் நடிப்பேன் என்று தனது பல நாள் ஆசையை கூறி அதிர வைத்துள்ளார்.

இன்று விஜய் மிகப் பெரிய நடிகராகவும், அரசியல்வாதியாகவும் என்ட்ரி கொடுத்திருக்கும் இந்த சமயத்தில் சோனாவின் இந்த பேச்சு சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு பல விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version