“அவன் கிட்ட போனியே.. என்கிட்ட வரமாட்டியான்னு..” அந்த உறுப்பை பிடித்து.. பிரபல நடிகர் குறித்து சோனா..!

சென்னை சேர்ந்தவராக இருந்தாலும் பார்ப்பதற்கு பாம்பே அழகி போல் கொழுக் மொழுக் லுக்கில் கவர்ச்சியை வாரி இறைத்து தமிழ் சினிமா ரசிகர்களை தன் பக்கம் கட்டி இழுத்தவள் தான் நடிகை சோனா.

கட்டுமஸ்தான உடல் தோற்றத்தை வைத்துக்கொண்டு கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தது மட்டும் இல்லாமல் ஐட்டம் பாட்டலுக்கு ஆட்டம் போட்டும் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார் நடிகை சோனா.

கவர்ச்சி நடிகை சோனா:

கடந்த 2002 ஆம் ஆண்டில் மிஸ் தமிழ்நாடு பட்டணத்தை வென்றிருக்கிறார். அதன் மூலமாக அவர் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தபோது கோலிவுட் திரைப்படத்தில் சிறந்த குத்தாட்ட பாடல்களுக்கு ஆட்டம் போட்டு பெரும் புகழ் பெற்று வந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த குசேலன் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன்மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகியிருந்தார்.

அந்த கதாபாத்திரம் அவருக்கு மிகப் பெரிய அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. கோலிவுட் சினிமாவில் 2000 காலகட்டத்தில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக பார்க்கப்பட்டு வந்த நடிகை சோனா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக தொடங்கினார்.

சோனா நடித்த திரைப்படங்கள்:

இவர் அஜித், ஜோதிகா நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தில். நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக தென் இந்திய சினிமாவில் அடுத்த அடுத்த திரைப்படங்களில் நடித்து பிரபலமான கவர்ச்சி நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

இதையடுத்து இயக்குனர் அவதாரம் மற்றும் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்திருக்கிறார். தான் ஒரு கவர்ச்சி நடிகை என்பதையும் தாண்டி சென்னையில் “யுனிக்”என்ற ஒரு ஆடை விற்பனை கடையை தொடங்கி சொந்தமாக தொழில் நடத்தி வருகிறார்.

இந்த கடையை இன்னும் பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி வந்து திறந்து வைத்து சோனாவை ஆசீர்வதித்து குறிப்பிடத்தக்கது.

சொந்தமாக தொழில்:

கவர்ச்சி நடிகையாக இருந்தும் நல்ல கல்வியை கற்று தெரிந்தவராக பார்க்கப்படுகிறார் நடிகை சோனா. ஆம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறையில் பட்டப் படிப்பை முடித்திருக்கும் இவர். மதுரையில் ஆடை வடிவமைப்பில் மேம்பட்ட சான்றிதழ் பட்டத்தை வென்றிருக்கிறார்.

தமிழ் ,தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் அதிக படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவந்தார் நடிகை சோனா.

திரைப்படங்களில் பயங்கரமான எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து கிளாமர் காட்சிகளில் நடித்ததன் மூலம் மக்களிடையே மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகியிருந்தார்.

கவர்ச்சி நடிகை என்பதைத் தாண்டி நிஜ வாழ்க்கையில் பல்வேறு தொல்லைகளையும். தவறான பல டார்சர்களையும் அனுபவித்திருக்கிறார்.

பின்னழகை பிடித்து படுக்கைக்கு அழைத்த SP சரண்;

அதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். அதாவது, பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது பாடகர் எஸ் பி பி அவர்களின் மகனும் நடிகருமான எஸ்பி சரண் மதுபோதையில் என் அருகில் வந்து என்னுடைய முன்னழகை பிடித்து தவறான விஷயத்துக்கு அழைத்தார்.

நான் மறுத்தபோது அவன் கிட்ட போனியே என்கிட்ட வர மாட்டியான்னு அதட்டினார் நான் மிரண்டு போய் விட்டேன்.

அதன் பிறகு அங்கு இருந்த சக நடிகர்கள் ஓடி வந்து அவரிடமிருந்து என்னை காப்பாற்றினார்கள் என பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார் நடிகை சோனா.

இப்படித்தான் நடிகை சோனாவிடம் பல பிரபலங்கள் நட்சத்திர வீட்டு வாரிசுகளே தவறாக நடந்து கொண்டதை வெளிப்படையாக கூறி அதிர வைத்திருக்கிறார்.

திரையில் கிளாமரான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிகைகள் நிஜத்திலும் எல்லாவற்றிற்கும் இணைந்து செல்வார்கள் என மனக்கணக்கு போட்டு விடுகிறார்கள் நட்சத்திரங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version