தெரியலையா..? குனிஞ்சு காட்டுறேன் பாத்துகோங்க..! – திணறடிக்கும் சோனம் கபூர்..!

நடிகை சோனம் கபூர் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் ஒரு நடிகை ஆவார். இவர் பல ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இவரது ஆரம்ப வாழ்க்கை பயணம் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பிறகு மாடலிங் துறையில் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்று விருதுகளையும் பெற்றார்.

பிறகு மாடலிங் துறையில் இருந்து திரைப்படத்துறைக்கு நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. 2008 ஆம் ஆண்டு ‘சவாரியா’ எனும் திரைப்படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது.

பிறகு 2019 ‘டெல்லி 6’ திரைப்படத்தில் அபிஷேக் பச்சனுடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் ஹிந்தியில் மட்டுமல்லாது அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த படத்தில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்தார். இந்த படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை சோனம் கபூர் மேலும் நிறைய படங்களில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஐ ஹேட் லவ் ஸ்டோரி, தேங்க்யூ போன்ற அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு 2014 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நடிகராக திகழ்ந்துவரும் தனுசுடன் ரஞ்சனா என்னும் திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படம் ஹிந்தியில் மட்டுமல்லாது தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது. ஆதலால் இந்த படம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.மேலும் இந்த படத்திற்குப் பிறகு அடுத்தடுத்து படங்களும் சோனம் கபூர் பல படங்களில் நடித்து வந்தார்.மேலும் பல விருதுகளையும் வென்றுள்ளார் சோனம் கபூர்.

இந்நிலையில் சோனம் நடிகை சோனம் கபூர் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக செயல்படுபவர். தற்சமயம் அவர் ஒரு புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக தனது முன்னலகை காட்டி இளைஞர்களை கவர்ச்சி வலையில் சிக்க வைத்துள்ளார். இந்த புகைப்படங்களை எல்லாம் பார்த்த இளைஞர்கள் லைக்குகளும் கமெண்ட்களும் கொடுத்து வருகின்றனர்.தனக்கான திரைப்பட வாய்ப்பை மேலும் அதிகரித்து வருகிறார் சோனம் கபூர்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …