பார்க்கும்போதே எல்லாம் பச்சையாக தெரிகிறதே என்று ரசிகர்கள் ஸ்ரீமுகி அணிந்திருக்கும் ஆடையின் கலரை வைத்து அவரை நக்கலாக பேசியிருக்கிறார்கள்.
மேலும் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாக பரவி வரும் இந்த போட்டோவானது ரசிகர்களின் மனதில் ஏதேதோ உணர்வுகளை தூண்டி விடக்கூடிய வகையில் உள்ளது.
சில்க் மெட்டீரியல் உடையில் அவர் தனது மேனி அழகை எடுப்பாக காட்டியிருப்பதால் ரசிகர்கள் அனைவரும் அந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் ட்ரெண்டிங் ஆன போட்டோஸ் வரிசையில் இடம் பிடித்துள்ளது.
நடிகை ஸ்ரீ முகி இதுவரை தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் பிரபலமான நடிகையாக இருக்கிறார்.
மேலும் பல புது முகங்களின் வரத்து சினிமாவுக்கு அதிகரித்ததின் காரணத்தால் இவருக்கு தற்போது பெரிய அளவு வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருக்கிறார்.
ஆரம்ப காலத்தில் இவர் ஊடகத்துறையில் தெலுங்கு டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி இருக்கிறார். தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் திரைப்பட விழாக்களையும், விருது வழங்கும் விழாக்களையும் அற்புதமான முறையில் தொகுத்து வழங்கியதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகளவு உள்ளது.
தெலுங்கில் இவர் பிரேமா இஷ்க் காதல் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததோடு மட்டுமல்லாமல் பல படங்களில் குணச்சித்திர நடிகையாகவும் நடித்து இருக்கிறார்.
தற்போது பட வாய்ப்புகளை பெறுவதற்காகவும் டிவி நிகழ்ச்சிகளில் தலையை காட்டுவதற்காகவும் அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி மிகு புகைப்படங்களை பதிவேற்றி வரும் இவர் தற்போது பதிவேற்றி இருக்கும் பச்சை நிற மாடன் உடையானது தற்போது இவரை மாடன் ரதி என்று சொல்ல வைத்து விட்டது.
மேலும் இந்த போட்டோவில் தொடையழகு எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அந்த பகுதியை அப்படியே ஜூம் செய்யாமல் பார்த்து வருகிறார்கள்.
பார்க்கும்போதே மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகளை பறக்க விடக்கூடிய நிலைக்கு ஒவ்வொருவரின் மனநிலையும் செல்வதால் இந்த போட்டோஸை ரசிகர்கள் அனைவரும் இரவு முழுவதும் பார்த்து வருவதால் இரவு தூக்கத்தை இழந்து விட்டார்கள் என கூறலாம்.
இதனை அடுத்து இந்த புகைப்படத்தை எந்த ஒரு தயாரிப்பாளரோ இயக்குனரோ பார்த்தால் அவருக்கு கட்டாயம் புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்பதில் இளைஞர்கள் அனைவரும் உறுதியாக இருக்கிறார்கள்.
Summary in English : Actress Sreemukhi is making waves on the internet with her latest photo shoot in a beautiful yellow dress. Her photos are being shared widely on social media and have been viewed thousands of times within a short span of time. The actress looks like a doll in the photo and her fans cannot get enough of it. With her infectious smile, Sreemukhihas caught the attention of fans all over the world, who are now going crazy for her latest photoshoot.