என்னோடு படுக்கையை பகிர்ந்தவர்கள் இவர்கள் தான்.. பட்டியல் போட்ட பிரபல நடிகை..!

தமிழ் திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நன்கு அறியப்படக்கூடிய நடிகையாக விளங்கும் ஸ்ரீ ரெட்டி 2011-ஆம் ஆண்டு நேனு நானா ஆபத்தம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.

இதனை அடுத்து 2013- இல் சேகர் சூரி இயக்கிய அரவிந்த் 2 என்ற திரைப்படத்தில் பெண் கதாநாயகியாக நடிக்க இவருக்கு வாய்ப்புகள் அதிகளவு வந்து சேர அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்து ரசிகர்களையும் பெற்றுவிட்டார்.

நடிகை ஸ்ரீ ரெட்டி..

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக வாய்ப்புகளை தேடி வந்த போது இவரை பலரும் தங்களது இச்சைகளுக்கு பயன்படுத்திக் கொண்டு வாய்ப்புகள் அளிக்காமல் ஏமாற்றி விட்டதாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் இவர் இது குறித்து அனைவரதை கவனத்தையும் ஈர்க்கும் படியாக நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு திரை உலகை நடுங்க வைத்ததோடு தன்னிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் பற்றிய பிரபலங்கள் பற்றி பட்டியல் போட்டார்.

சினிமாவின் மூலம் பிரபலம் ஆனதை விட இந்த சர்ச்சையின் மூலம் இந்தியா முழுவதும் பேசும் பொருளாக மாறிய இவர் பிரபல இயக்குனர்கள், நடிகர்கள் என யாரையும் விட்டு வைக்காமல் மீடு புகார்களை தொடர்ந்து வைத்த வண்ணம் இருந்தார்.

என்னோடு படுக்கையை பகிர்ந்தவர்கள்..

இந்நிலையில் தற்போது ஒரு youtuber ஆக திகழக்கூடிய இவர் பேட்டி ஒன்றில் சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்புகளை தருவதாக சொன்ன 25 பேரிடம் தான் ஏமாந்த கதையை பேசி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் தன்னுடன் படுக்கையை பகிர்ந்த எல்லாருமே மிகப்பெரிய லெவலில் இருக்கக்கூடிய ப்ரொடியூசர், நடிகர்கள் மற்றும் பிரபல இயக்குனர்கள் தான் என்ற அதிர்ச்சி கதையை சொல்லி இருப்பதோடு பொதுவாகவே தென்னிந்திய நடிகைகளை தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் ஏற்றுக் கொள்வதில்லை என்ற விஷயத்தையும் உடைத்து விட்டார்.

அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவைப் பற்றி கூறும் போது தமிழ் சினிமாவில் படத்துக்கு தேவைப்பட்டால் நாம் உடலை காட்டலாம் அதனால் தான் அதையெல்லாம் விட்டு விட்டு ஆடியோ லான்ச்சுக்கு உடல் தெரிகிற மாதிரி ஆடையை அணிந்து வருகிறார்கள் என்ற குண்டை போட்டார்.

மேலும் அப்படிப்பட்ட ஆடைகளை அணிந்தால் தான் வாய்ப்பு கிடைக்குமா? அப்போது திறமைக்கு மதிப்பில்லையா? தற்போது இருக்கும் கிளாமர் நடிகைகள் எல்லாம் கிளாமர் நடிகைகள் கிடையாதா? என்ற ரீதியை பேசி இருக்கிறார்.

திரை உலகை நடுநடுங்க வைத்த பட்டியல்..

மேலும் இவர் அந்த காலத்து கிளாமர் நடிகைகளாக திகழ்ந்த சில்க் ஸ்மிதா, ஷகிலா, அனுராதா, ஜெயமாலினி, ஜோதிலட்சுமி போன்ற நடிகைகள் செய்தது என்ன என்று கேட்டதோடு தற்போது இருக்கும் நடிகைகளுக்கு உடம்பே இல்லை அவர்களது பாலினம் என்ன என்ற சந்தேகம் தனக்குள் அடிக்கடி ஏற்படுவதாக சொல்லி இருக்கிறார்.

மேலும் தன்னிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் குறித்து ஒரு லிஸ்டையை வெளியிட்டு தமிழ் திரை உலகம் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகத்திலும் பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கும் இவரது பேட்டியானது தற்போது இணையங்களில் வைரலாக மாறி உள்ளது.

இதனை அடுத்து ஸ்ரீ ரெட்டியின் இந்த பேச்சானது ரசிகர்களின் மத்தியில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் பட்டிமன்றம் போட்டு பேசக்கூடிய பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

மேலும் ஸ்ரீரெட்டியின் விவகாரம் குறித்து உயர்மட்ட குழு ஒன்றை அமைத்து இது குறித்து தீவிர விசாரணை செய்ய வேண்டும் என்றும் இவர் பிரபலத்திற்காக தான் இப்படி பண்ணுகிறாரா? என்ற விஷயங்களை கண்டுபிடித்து தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தக்க பதிலடியை கொடுக்க வேண்டும் என சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version