இந்த நடிகை இடுப்புக்கு கீழ ஒண்ணுமே பெருசா இல்ல.. ஷகீலா சர்ச்சை பேச்சு..

ஒரு காலத்தில் தமிழ் மற்றும் மலையாளம் இரண்டு சினிமாக்களிலும் அதிக சர்ச்சைக்கு உள்ளான ஒரு நடிகையாக இருந்தவர் நடிகை ஷகீலா. தமிழ் சினிமாவில்தான் இவர் முதன்முதலாக நடிகையாக அறிமுகமானார். ஆனால் அதற்குப் பிறகு மலையாளத்தில் அவருக்கு அதிகமாக வாய்ப்புகள் கிடைத்தது.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய பல படங்களில் நடித்த ஷகீலா அதன் பிறகு பலராலும் மோசமான பார்வையிலே பார்க்கப்பட்டார்.  பிறகு தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் அவர் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தாலும் கூட அதிலும் தவறான ஒரு கண்ணோட்டத்திலேயே காண்பிக்கப்பட்டார்.

ஷகீலா குறித்த கண்ணோட்டம்:

உதாரணமாக அழகிய தமிழ் மகன், சிவா மனசுல சக்தி, மாஞ்சா வேலு போன்ற திரைப்படங்களை கூறலாம். ஆனால் சில  டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு ஷகீலா குறித்த பிம்பம் தற்சமயம் மாறி இருக்கிறது. குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றதன் மூலம் ஷகீலா தனது பிம்பத்தை மாற்றியிருக்கிறார்.

இப்பொழுது நிறைய யூடியூப் பேட்டிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார். அப்படியான ஒரு பேட்டியில் சர்ச்சை நடிகையான ஸ்ரீ ரெட்டியை பேட்டி எடுத்திருந்தார் ஷகீலா. இதேபோல சினிமாவில் சர்ச்சைக்குரிய சிலரை பேட்டி எடுப்பதை ஷகீலா வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரீ ரெட்டியின் பதில்:

அந்த பேட்டியில் ஸ்ரீ ரெட்டி குறித்து கூகுளில் மக்கள் அதிகமாக என்ன தேடி இருக்கிறார்கள் என்பது குறித்து ஒரு செக்மெண்ட் சென்றது. அதில் ஸ்ரீ ரெட்டி குறித்த எக்ஸ் மூவியே அதிகமாக கூகுளில் தேடப்பட்டிருந்தன. அது குறித்து ஸ்ரீ ரெட்டியிடம் கேட்ட பொழுது ”என்னுடைய அந்த மாதிரியான படங்களைதான் மக்கள் அதிகமாக இணையத்தில் தேடி இருக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஏனெனில் நான் அந்த மாதிரியான படங்களை நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்ததே கிடையாது. நான் எவ்வளவோ பேருடன் என்னுடைய படுக்கையை பகிர்ந்து இருக்கிறேன். ஆனால் இந்த மாதிரியான திரைப்படங்களில் நடிக்கும் அளவிற்கு என்னை நான் தரம் தாழ்த்திக் கொள்ளவில்லை” என்று கூறியிருக்கிறார் ஸ்ரீ ரெட்டி.

ஷகீலா கொடுத்த பதில்:

இந்த அதிரடியான பதில் அதிக சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பதிலைக் கேட்ட நடிகை ஷகீலா உண்மைதான் நமது இடுப்புக்கு கீழே பெருசா ஒன்றுமே இல்லை என்று சகஜமாக கூறி சிரித்து இருக்கிறார்.

ஏனெனில் கடந்த காலங்களில் நடிகை ஷகீலாவும் இந்த மாதிரியான விமர்சனங்களுக்கு எல்லாம் உள்ளாகிதான் தற்சமயம் இப்படியான நிலையை அடைந்திருக்கிறார் என்பதால் ஸ்ரீ ரெட்டியின் உணர்வை அவரால் புரிந்து கொள்ள முடிகிறது இந்த நிலையில் ஸ்ரீ ரெட்டியின் இந்த பதில் அதிக வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version