“அந்த போட்டோவை நினைச்சாலே.. இன்னைக்கு வரைக்கும்..” – குமுறும் நடிகை ஸ்ரீரஞ்சனி..!

தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் குணசித்திர வேடங்களில் நடித்து அசத்திய நடிகை ஸ்ரீ ரஞ்சனி பாலச்சந்தர் இயக்கத்தில் காசளவு நேசம் என்ற தொலைக்காட்சி தொடரில் முதலில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இந்த தொடரில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

நடிகை ஸ்ரீ ரஞ்சனி..

அந்த வகையில் தமிழில் 2000 வெளி வந்த அலைபாயுதே என்ற திரைப்படத்தில் மாதவனின் தங்கையாக நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இதை அடுத்து இவருக்கு பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் அன்னியன் திரைப்படத்தில் 2005 ஆம் ஆண்டு நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்து. அந்த படத்தையும் சிறப்பாக நடித்திருந்தார்.

இதையும் படிங்க: கொட்டும் பனியில் சீரியல் நடிகை பிரவீனா குளுகுளு போஸ்.. உறைந்து போன ரசிகர்கள்..

இது வரை சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்க கூடிய இவர் 2005-ல் பிரியசகி, 2006-ல் திமிரு, 2007-இல் போக்கிரி, 2008-இல் அபியும் நானும், 2009-இல் சர்வம், 2011-இல் மாப்பிள்ளை, 2013-இல் தீயாய் வேலை செய்யணும் குமாரு. எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், 2014-இல் நிமிர்ந்து நில், நண்பேன்டா, வன்மம் 2015-ல் மாரி, தனி ஒருவன், வேதாளம் 2016-இல் ரெக்க, கவலை வேண்டாம், 2017-ல் வைகை எக்ஸ்பிரஸ், 2018-ல் அடங்கமறு, 2019-ல் ஆடை, 2020-இல் கர்ஜனை போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்து வைத்திருப்பவர்.

அந்த போட்டோவை நினைத்தாலே..

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் பேசிய ஸ்ரீரஞ்சனி கூறிய தகவல்கள் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகின்ற பேசும் பொருளாகி உள்ளது.

இதையும் படிங்க: அந்த நேரத்தில் என் கணவர் செய்த வேலை.. விவாகரத்து குறித்து வெளிப்படையாக சொன்ன பிக்பாஸ் சம்யுக்தா..

இதற்கு காரணம் எல்லோருக்கும் இருப்பது போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது இவருக்கு அதிக ஈடுபாடு இருந்துள்ளது. அத்தோடு நடிகைய நடிகர் திலகம் சிவாஜியின் மகன் பிரபுவின் நடிப்பை மிக மிகவும் ரசித்து பார்ப்பாராம்.

அந்த வகையில் படப்பிடிப்பு நடந்த சமயத்தில் அங்கு சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் பிரபு இறந்தார்கள். இதனை அடுத்து அவர்களோடு இணைந்து போட்டோ எடுக்க வேண்டும் என்று இவர் ஆசைப்பட்டிருக்கிறார்.

இந்த விஷயத்தை ஷூட்டிங் நடக்கும் சமயத்தில் அவரது டைரக்டர் இடம் கூறியதை அடுத்து அவரும் நான் சொன்னேன் என்று நீ போட்டோ எடுத்துக் கொள் என்று சொல்லி இருக்கிறார்.

உண்மையை உடைத்த ஸ்ரீ ரஞ்சனி..

எனினும் இவரது ஷூட்டிங் முடிந்து விட்டதை அடுத்து பேக்கப் செய்து கொண்டு வெளியே கிளம்பி வந்த இவரை பார்த்து பிரபு கை அசைத்து போட்டோ எடுக்க வேண்டுமா? வாங்க என்று கூறி இருக்கிறார். இதனை அடுத்து மிகவும் ஹாப்பியாக ரஜினி பிரபு மற்றும் ஜெயராம் உள்ளிட்டவரோடு இணைந்து போட்டோ எடுத்தது இன்று வரை மறக்க முடியாத அனுபவமாக உள்ளது என்று கூறினார்.

அத்தோடு அந்த போட்டோவானது தன் வீட்டில் இன்றும் இருப்பதாகவும் அந்த போட்டோவை பார்க்கும் போதெல்லாம் இவருக்கு அந்த சம்பவம் நினைவுக்கு வரும் என்ற விஷயத்தை கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டார்.

இதனை அடுத்து அந்த போட்டோவை நினைத்தால் இன்று வரைக்கும் இவருக்குள் இருக்கும் குமுறல் இதுதானா? என்று ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam