கட்டிலில் சிறுவனிடம் ஏமாந்து போன நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..! அவரே சொன்ன தகவல்..!

தமிழ் சினிமாவின் பிரபல இளம் நடிகையான ஸ்ருஷ்டி டாங்கி மும்பையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்தார்.

இவர் முதல் முதலில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த யுத்தம் செய் என்ற திரைப்படத்தில் சுஜா என்ற கேரக்டரில் நடித்தது அறிமுகமானார்.

நடிகை ஸ்ருஷ்டி டாங்கே:

இந்த திரைப்படத்தில் நடித்த் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இந்த திரைப்படத்தில் மேகவதி என்ற ரோலில் நடித்து ஸ்ருஷ்டிக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு புகழும் கிடைத்தது.

இந்த திரைப்படம் அவருக்கு பெரும் அடையாள படமாகவும் பார்க்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு வெளிவந்த டார்லிங் திரைப்படத்தில் நடித்து மேலும் ஒரு ஹிட் கொடுத்தார்.

தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த சிருஷ்டி டாங்கே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானார் .

அதற்கு முன்னதாக அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் தனது திறமையை வெளிப்படுத்தி புகழ்பெற்றது குறிப்பிடுத்தக்கது.

ஸ்ருஷ்டியின் திரைப்படங்கள்:

மேலும், இவர் தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றிருந்தார். இதனுடையே ஸ்ருஷ்டி டாங்கே மற்ற நடிகைகளை போல திரைப்பட வாய்ப்புகள் தேடி வருகிறார்.

அதற்காக அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் படு கிளாமரான போட்டோ சூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

குறிப்பாக அவரின் மாடல் உடை கவர்ச்சி புகைப்படங்களுக்கு நெட்டிசன்ஸ் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துவிடும்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஓனில் பேசி இருக்கும் ஸ்ருஷ்டி…”கட்டில்” படத்தில் நான் நடித்த போது எனக்கு மகனாக நடிப்பதற்காக ஒரு சிறுவனை அழைத்து வந்தார்கள்.

அந்த சிறுவர் அத்தனை அழகாக துருதுருனு இருப்பான் நடிப்பிலும் நல்ல திறமையை வெளிப்படுத்தி காட்டி வந்தான்.

கட்டிலில் சிறுவனிடம் ஏமாந்த ஸ்ருஷ்டி:

ஆனால் அவனுடன் நடித்த சில நாட்களுக்கு பிறகு தான் நான் பெருசா ஏமாந்து போனேன் என்பதே தெரிய வந்தது .

ஆம் எனக்கு மகனாக நடித்தவன் சிறுவன் அல்ல சிறுமி…. இயக்குனர் கணேஷ் பாபுவின் மகள் தான் அஞ்சனா தமிழ்ச்செல்வி.

அவர் பெண் பிள்ளை என்பதே எனக்கு மிகவும் லேட் ஆக தான் தெரிய வந்தது. இப்போதிருக்கும் சிறு பிள்ளைகள் எல்லாம் ரொம்ப திறமையானவர்களாக இருக்காங்க என்று சிருஷ்டி டாங்கே அந்த படத்தில் நடித்த அனுபவத்தை குறித்து பகிர்ந்து கொண்டார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam