தமிழில் மேகா என்ற திரைப்படத்தில் நடித்தது மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. அதனை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தங்க தர்மதுரை என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இரண்டாவது ஹீரோயின் என்று சொல்லும் அளவுக்கு ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு யுத்தம் செய் என்ற திரைப்படத்தில் சுஜா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் நடிகை இது தான் இவருடைய முதல் திரைப்படம் அதன் பிறகு ஏப்ரல் ஃபூல்.. மேகா.. டார்லிங்.. எனக்குள் ஒருவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தற்பொழுது சக்ரா மற்றும் கட்டில் என்ற இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். சமீபத்தில் சக்ரா திரைப்படம் வெளியாகி கலையான விமர்சனங்களை பெற்றது. கட்டில் திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.
தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் விதமாக இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த சர்வையர் நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் பலத்தை எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு விறுவிறுப்பாக அந்த நிகழ்ச்சி இல்லாத காரணத்தினால் முதல் சீசனோடு இந்த நிகழ்ச்சியை நிறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து தற்பொழுது குக் வித் கோமாளி நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார். இதன் மூலம் தன்னுடைய பட வாய்ப்புகளை மீண்டும் பெற முடியும் என நம்புகிறார் அம்மணி.
இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் மறுபக்கம் இணைய பக்கங்களில் அன்றாடம் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது.
இவர் பச்சை நிற உடையில் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகிறது.
Summary in English : Actress Srushti Dange recently caught the attention of her fans with her latest photoshoot in a green suit. The photos have gone viral on social media and have been shared by many of her fans.