“தங்கத்துல ப்ரா.. மேலாடையை திறந்து விட்டு..” – உச்ச கட்ட கவர்ச்சியில் நெடுஞ்சாலை ஹீரோயின் சிவாடா..!

தமிழில் நெடுஞ்சாலை என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் நடிகை சிவாடா. இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நெடுஞ்சாலை திரைப்படத்தில் சாலையோரம் வைத்திருக்கக்கூடிய உணவகம் ஒன்றை நடத்தும் பெண்ணாக தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தால் நடிகை சிவாடா இந்த படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார்கள் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து ஒரு நடித்த திரைப்படங்கள் எதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வரவில்லை எனவே பட வாய்ப்புகள் இல்லாமல் திரை துறையில் இருந்து ஒதுங்கி முரளி கிருஷ்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கும் நடிகை சிவாடா அவ்வப்போது தன்னுடைய இணைய பக்கத்தில் சமீபத்திய புகைப்படங்களை பதிவு செய்து வருவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிடக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார் என்று தெரிகிறது.

பார்த்தவுடன் பற்றி கொள்ளும் முக அழகு பக்கத்து வீட்டு பெண் போன்ற முகத்தோற்றம் வாட்டர் சாட்டமான உடல் கட்டு என ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கும் நடிகை சிவாடா வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

தங்க நிறத்தில் ப்ரா அணிந்து கொண்டு மேலாடையை திறந்து விட்டு கிளுகிளுப்பான போஸ் கொடுத்துள்ள அம்மணி இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

Summary in English : Actress Sshivada has recently been making headlines with her stunning photoshoot in stunning golden tops. She shared the pictures on Instagram, which quickly went viral and garnered millions of likes across the globe.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam